டென்ராம் கழகம் நடத்தும் மாபெரும் ஐரோப்பா தழுவிய உதை பந்தாட்டப் போட்டி

டென்ராம் கழகம் நடத்தும் மாபெரும் உதைபந்தாட்டப்போட்டி எதிர்வரும் 09.03.2019 சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு ஆரம்பமாகிறது. நடைபெற இருக்கும் இடம் ஸ்னைபியா உள்ளக அரங்கில் Snejbjerg hallen, Hovedgade 75, 7400 Herning நடைபெற இருக்கிறது.

இம்முறை நடைபெறும் போட்டி சாதாரண போட்டியல்ல நோர்வே, ஜேர்மனி, சுவிற்சலாந்து போன்ற நாடுகளில் இருந்தும் அணிகள் பங்கேற்க இருக்கின்றன. இதனால் போட்டிகள் பொறிகக்க இருக்கின்றன.

மேலும் போட்டிகள் இரண்டு பிரிவுகளாக நடைபெற இருப்பது இன்னொரு சிறப்பாகும். சீனியர் பிரிவில் 32 கழகங்கள் யூனியரில் 8 கழகங்களும் மோதுகின்றன.

காணத்தவறாதீர்கள்..

அலைகள் 06.03.2019

Related posts