ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசன் சாதனைகள் தொடர்கிறது

ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசன் தனது உதவிகளை தாயகத்தின் பல பாகங்களுக்கும் தொடர்ந்து விஸ்த்தரித்து வருகிறது.

அந்தவகையில் மன்னாரில் மாவீரர் குடும்பங்கள் வாழும் பகுதியில் பாலர் பாடசாலை ஒன்றை அமைத்து அதற்கான உதவிகளை சிறப்போடு வழங்கியுள்ளனர்.

இது தொடர்பான விழா ஒன்று நாளை நடைபெற இருக்கிறது. அதன் விளம்பரம் இங்கு தரப்படுகிறது.

அலைகள் 16.010.2018

Related posts