தமிழகத்தில் வெளியான பத்திரிகைகளின் வியூகம் 27.08.2018

லண்டனில் ராகுல் காந்தி–மல்லையா + பாஜக என்கிறார்
#தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ் போட்ட மூன்று குழுக்கள்..
#காங்கிரஸ் போட்ட குழுக்களில், சிதம்பரம் தவிர தமிழர் இல்லையா?
#திருநாவுக்கரசர் மக்களின் மறதி ஜாஸ்தி???
#கலைஞர் இடத்தில தலைவராக ஸ்டாலின்..நினைவிடத்தில் மனு வைத்து
#திமுக- பாஜக கூட்டணி வருமா-பொன்னார்ஜி…
#அமித் ஷா கருணாநிதி நினைவேந்தலில் பங்கா? ராகுல் வருவாரா?
#அமர்தயா சென், மோடி அரசு பற்றி பொருளாதார பிழை என்கிறார்
#அறிவுஜீவிகள் இந்திய தேர்தல் அரசியல் பற்றி இப்படித்தான் ?????
#பாஜக வும், திமுக வும் இணையும் என ஊடக நெறியாளர்கள்???
#திமுக, பாஜக தலைவர்கள் நட்பு, நடமாட்டம்..
#சினிமா தொழிலாளர்களுக்கு வீடுகள்-எடப்பாடி..
#ஐந்து கோடியில் படப்பிடிப்பு தளம்?
#நாட்டின் பெரிய படப்பிடிப்புத் தளம்..
#எல்லா மாநிலத்திலும் என்.ஆர்.சி. யா?
#அமெரிக்க போர் வீரர் முன்னாள் தேர்தல் வேட்பாளர் மரணம்

Related posts

Leave a Comment