என்.எஸ். கிருஷ்ணன் நினைவு நாள்

mani-2

Win TV 30-08-2018 News and Views
#என்.எஸ். கிருஷ்ணன் நினைவு நாள் இன்று..நகை,கொள்கை, கொடை
#உரிமை செயல்பாட்டாளர்கள் கைது கூடாது. வீட்டுக் காவலில் வை.
#மாவோயிஸ்ட் என முத்திரை குத்திய ஊடகங்கள் மனித உரிமையாளர்கள் என மாற்றி எழுதுகின்றன.
#ஆவணங்கள் இல்லாமல் கைது செய்யச்சொல்கிறாயே-நீதிமன்றம் கேள்வி #சுதா பரத்வாஜ்-சட்டிஸ்கர் மாநிலத்தில், தொழிலாளர் சங்க தலைவர்
#சங்கர் குஹா நியோகியின் தொழிற்சங்கத்தில் பணியாற்றுகிறார்.
#சட்டிஸ்கர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்.
#பி.யு.சி.எல். அகில இந்திய செயலாளர்
#இவர்களை எப்படி எதற்காக கைது செய்தீர்கள்?
#செல்லாத ரொக்க நோட்டுகளை 99 விழுக்காடு திரும்ப பெற்றுவிட்டனர்.
#சிலை கடத்தல் வழக்கு. இன்னமும் சி.பி.ஐ. எடுக்க வில்லை..
#மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு??
#இன்று கலைஞர் நினைவேந்தல் அகில இந்திய தலைவர்கள் வர்றாங்க

Related posts

Leave a Comment