வல்வை ஒன்றியம் டென்மார்க் குளிர்கால ஒன்றுகூடல் வரும் சனி

டென்மார்க்கில் உள்ள வல்வை ஒன்றியத்தினரின் குளிர்கால ஒன்றுகூடலும், வருடாந்த பொதுக்கூட்டமும் வரும் சனிக்கிழமை 09.02.2019 மாலை 16.00 மணிக்கு கேர்னிங் நகரில் உள்ள டுவகூஸ் மண்டபத்தில் நடைபெற இருக்கிறது.

இது குறித்த அறிவித்தல் வருமாறு..

அலைகள் 04.02.2019

Related posts