கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய படம்

கூகுள் இந்தியா 2022-ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி பிரசாந்த் நீல் இயக்கித்தில் யஷ் நடிப்பில் பான் இந்தியா முறையில் வெளியான ‘கேஜிஎஃப் 2’ படம்தான் இந்தாண்டின் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய படங்களில் முதலிடத்தில் உள்ளது. டாப் 10 தென்னிந்திய பட தேடலை எடுத்துக்கொண்டால், அதில் 2 தமிழ்ப் படங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலை பொறுத்தவரை தெலுங்கு படங்களே ஆதிக்கம் செலுத்தியுள்ளன. டாப் 10 தென்னிந்திய படங்கள்:
1) கேஜிஎஃப் சாப்டர் 2
2) ஆர்ஆர்ஆர்
3) காந்தாரா
4) புஷ்பா: தி ரைஸ்
5) விக்ரம்
6) லைகர்
7) கார்த்திகேயா 2
8) ராதே ஷ்யாம்
9) சீதாராமம்
10) பொன்னியின் செல்வன் பாகம் 1

இந்தாண்டின் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தமிழ் படங்களை எடுத்துக்கொண்டால், ‘விக்ரம்’, ‘பொன்னியின் செல்வன்’ படங்களுக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது விஜய்யின் ‘பீஸ்ட்’.
டாப் 10 தமிழ் திரைப்படங்கள்:

1) விக்ரம்
2) பொன்னியின் செல்வன்
3) பீஸ்ட்
4) ராக்கெட்ரி: நம்பி விளைவு
5) லவ் டுடே
6) வலிமை
7) திருச்சிற்றம்பலம்
8) மகான்
9) கோப்ரா
10) விருமன்

டாப் 10 தெலுங்கு திரைப்படங்கள்:
1) ஆர்ஆர்ஆர்
2) புஷ்பா: தி ரைஸ்
3) லைகர்
4) கார்த்திகேயா 2
5) ராதே ஷ்யாம்
6) சீதா ராமம்
7) சர்காரு வாரி பாட்டா
8) மேஜர்
9) ஆதி புருஷ்
10) ஷ்யாம் சிங்கா ராய்

கன்னடம்:
1) கேஜிஎஃப் சாப்டர் 2
2) காந்தாரா
3) விக்ராந்த் ரோணா
4) 777 சார்லி
5) கேஜிஎஃப் 1

மலையாளம்:
1) ஹிருதயம்
2) பீஷ்ம பர்வம்
3) ஜன கண மன
4) மின்னல் முரளி
5) கடுவா

Related posts