சூர்யாவின்’ஜெய் பீம்’திரைப்படத்திற்கு சென்சாரில் ‘ஏ’ சான்றிதழ் !

நடிகர் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு சென்சாரில் ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’ஜெய் பீம்’ . ஷான் ரோல்டன் இந்தப் படத்துக்கு இசை அமைத்திருக்கிறார் . இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது ..

இந்தப் படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடித்திருக்கிறார் .சூர்யா இந்த படத்தில் வழக்கறிஞராக நடித்திருப்பதால் படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் நடிகர் சூர்யாவின் ‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு சென்சாரில் ‘ ஏ ‘ சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் படத்தின் ரன்னிங் டைம் (2 மணிநேரம் 44 நிமிடம்) என்றும் தகவல் வெளியாகியுள்ளது .

வருகிற நவம்பர் 2ம் தேதி இந்த திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே

Related posts