நமது வாசகர்களுக்கு, தீபாவளி பரிசாக உயிர் வரை இனித்தாய்.. திரைப்படம்..!

அலைகள் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள் ! இன்றைய தினம் அலைகள் மூவீஸ் உயிர்வரை இனித்தாய் திரைப்படத்தை தீபாவளி பரிசாக தருகிறோம்..!

11 விருதுகள் பெற்ற இந்தத் திரைப்படம் தங்களை மகிழ்விக்கும் என்று கருதி பணிவும், அன்பும் கலந்து வழங்குகிறோம்..

அலைகள் 27.10.2019

Related posts