எல்லாளன் இசையும் கதையும் திருத்திய புதிய பதிப்பு 18.12.2018

புதிய இசை சாம்ராஜ்ய உணர்வுகளுடன், ஒரு ஹாலிவூட் அனிமேஷன் திரைப்படம் பார்ப்பது போல நமது வரலாற்றை சொல்ல முடியுமா.. நமது புதிய பரிசோதனை முயற்சி.. கேட்டுப்பாருங்கள். இசையும் கதையில் இதுவரை யாரும் செய்யாத புதிய முயற்சியாக இது இருந்தாலும் இருக்கலாம். எந்த நாடக அனுபவமும் இல்லாத பல தமிழக இசையமைப்பாளார்களின் அறிவுக்குறைவுக்கு நாம் கொட்டும் பணம் சரியா என்ற கேள்வியையும் எழுப்பலாம். மேலும் நமது கதைகளை பிராமாண்டமாக தயாரிக்கும் அலைகளின் கனவுகளின் துகள்களே இது.. ஏற்ககெனவே மூன்று திரைப்படங்களை தந்தது அலைகள் மூவீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

அலைகள் 18.12.2018 செவ்வாய்

Related posts