ஆசிரியர் தினம்-சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த தினம்

in TV 05-09-2018 News and Views
#ஆசிரியர் தினம்-சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த தினம்-சித்ரகுப்தன்??
#சமூக நீதி சாத்தியமாகுமா எனும் காலம்-சர்வபள்ளி பிறந்த நாள்
#சமூக நீதி சாத்தியம்,ஆகிவிட்டது எனும் காலத்திலாவது சாவித்ரி பூலே…
#சாவித்ரி பூலே பங்களிப்பை அங்கீகரித்து, பிறந்தநாளை கொண்டாடு.
#வ.உ.சி. பிறந்த நாள். வெள்ளைக்காரனை எதிர்த்து கப்பல் விட்ட தேசியம்
#வ.உ.சி.கு உதவிய முஸ்லீம் பணக்காரர்?? -வெளிநாட்டார் கொடுத்த பணம்??
#கரமச்சந்த் காந்தி கொடுக்காத பணம்–
#பிர்லாவின் எழுதப்படாத,கையெழுத்திட்ட காசோலையை வாங்கிய காந்தி-
#அழகிரி பேரணி-அம்பதாயிரம் பேர் வருவார்களா? ஆதரவாளர் இடைநீக்கம்
#ஆற்காட்டார் பேட்டியில், ஸ்டாலினின் இயலாமை–திமுக சமாளிப்பு
#ராஜேந்திர பாலாஜி-மோடியிடம் கேட்ட பத்து அமைச்சர் பதவிகள் ,
#இல.கணேசன் பதிலில், திமுக, அதிமுக இருவரிடம் பேசும் பாஜக கலை
#பெட்ரோல் விலை, டீசல் விலை உயர்வுக்கு அமெரிக்காவின் வர்த்தக போர் காரணமா? மன்மோகன் காலம் தொட்டு அமெரிக்க அழுத்தம்
#ஷோபியாவிற்கு நிபந்தனையற்ற பிணை–தலைவர்கள் கண்டனம்
#தமிழிசைக்கு அணுகுமுறை சரியில்லை.தினகரன்
#பொது மக்களுக்கு பாதிப்பு இல்லா போராட்டங்கள்- தினத்தந்தி தலையங்கம்–ஜல்லிக்கட்டு கொடுக்கும் படிப்பினை என்ன என்று பார்
#மேகதாது அணை அனுமதியாதே -ஈபிஎஸ், மோடிக்கு கடிதம்
#காங்கிரஸ் கட்சியில் மோதல்-திருநா-இளங்கோவன் அணிகள்
#தாலிபானின், ஹக்கானி போராளி தலைவர் மரணம்–யு.எஸ்.ஓகேவா

Related posts

Leave a Comment