3 மொழி படத்தில் நடிக்கும் தனுஷ்

தமிழ், தெலுங்கு, இந்பதிவு: ஜூன்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் புதிய படத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இந்த படத்தை பிரபல தெலுங்கு டைரக்டர் சேகர் கம்முலா இயக்குகிறார். இவர் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது பெற்றவர். டாலர் ட்ரீம்ஸ், பிடா, லீடர் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். தனுஷ் படத்தை அதிக பொருட்செலவில் இயக்க உள்ளார். இதர நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடக்கிறது. தனுஷ் இந்தியில் ஏற்கனவே அந்த்ராங்கி ரே படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. கார்த்திக் நரேன் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளார். தற்போது அவெஞ்சர்ஸ் படங்களை டைரக்டு செய்த ருஸ்ஸோ சகோதரர்கள் இயக்கும் த கிரேமேன் ஹாலிவுட் படத்தில் நடிக்க அமெரிக்காவில் முகாமிட்டு உள்ளார். ஒரு கொலை கும்பலின் தலைவன்…

லைகா நிறுவனம் சார்பில் ரூ.2 கோடி நிதியுதவி

தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு லைகா நிறுவனம். ரூ. 2 கோடி வழங்கியுள்ளது தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு லைகா நிறுவனம். ரூ. 2 கோடி வழங்கியுள்ளது கொரோனா பரவல் காரணமாக தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியுதவி அளிக்குமாறு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தாா். அதன் அடிப்படையில் திரைத்துறையினர் பலரும் நிவாரண நிதியை வழங்கி வருகிறார்கள். இந்த நிலையில், தமிழக முதல்வரின் கொரோனா தடுப்பு பொது நிவாரண நிதிக்கு ரூ. 2 கோடியை லைகா நிறுவனம் வழங்கியுள்ளது.

அமெரிக்காவுக்கு தப்பி சென்ற சீன உளவுத்துறை துணை அமைச்சர்

கம்யூனிச நாடான சீனாவில் அனைத்து சட்ட திட்டங்களும் கடுமையானதாகும். யாருக்கும், எந்த பதவியில் இருப்பவர்களுக்கும் தயவு தாட்சண்யம் காட்டப்படாது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட்டே தீருவார்கள். இந்த நிலையில் சீனாவில் உயர் பதவி வகிப்பவர் அந்நாட்டின் துல்லியமான கண்காணிப்பில் மண்ணை தூவிவிட்டு தப்பியிருக்கும் சம்பவம் 30 ஆண்டுக்குப்பின் நடந்துள்ளது. சீனாவின் உளவு அமைப்பான குவான்பூவில் பிறநாட்டு உளவாளிகளை கண்டுபிடிக்கும் பிரிவின் தலைவராக பணியாற்றியவர் டோங் ஜிங்வெய். கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரலில் இவர் உளவுத்துறையின் துணை அமைச்சராக பதவி ஏற்றார். ஜிங்வெய்யுடன் நெருக்கமாக இருந்த சில மூத்த அதிகாரிகள் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி 15 ஆண்டு சிறை தண்டனை பெற்றனர். இந்த சூழலில் கடந்த பிப்ரவரி மாதம் ஜிங்வெய் தனது மகளுடன் சீனாவிலிருந்து தப்பி ஓடி ஹாங்காங் வழியாக அமெரிக்காவில் தஞ்சம் அடைந்ததாக சில மீடியா…

நயன்தாரா ஒப்புக்கொண்ட 2 படங்கள்

ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கும் 2 படங்களில் நடிக்க நயன்தாரா ஒப்புக் கொண்டுள்ளார். தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. தற்போது மிலந்த் ராவ் இயக்கத்தில் 'நெற்றிக்கண்', ரஜினி நடித்து வரும் 'அண்ணாத்த' மற்றும் விஜய் சேதுபதி - சமந்தா உடன் இணைந்து 'காத்துவாக்குல ரெண்டு காதல்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா. இந்தப் படங்களைத் தொடர்ந்து தெலுங்கில் உருவாகும் 'லூசிஃபர்' ரீமேக்கில் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இதன் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. இதுபோகத் தமிழில் நடிக்கப் பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார். இதில் 2 இயக்குநர்கள் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே, இரண்டிலும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு படங்களையுமே ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் இது தொடர்பான…

திரையரங்கில் பார்த்திருந்தால் எவ்வளவு பெரிய ஏமாற்றமாகியிருக்கும்

மதுரை ரவுடி, லண்டனுக்குச் சென்று என்ன செய்தார் என்பதுதான் 'ஜகமே தந்திரம்'. மதுரையில் ரவுடியாக வலம் வருபவர் புரோட்டா கடை வைத்திருக்கும் சுருளி. அவருக்கு திடீரென்று லண்டன் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. அது ஏன், எதற்கு, எப்படி, அங்கு போய் என்னவெல்லாம் செய்தார், அதனால் என்ன ஆனது, அவருடைய வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைத்ததா, இல்லையா என்பதுதான் 'ஜகமே தந்திரம்' கதை. இது கேட்பதற்கு சுவாரசியமாக இருக்கிறது. ஆனால், திரைக்கதையில் முழுமையாகக் கோட்டை விட்டுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். தனுஷுக்கு சுருளி கதாபாத்திரம் கச்சிதமாகப் பொருந்தியுள்ளது. படத்தின் பெரும்பகுதி கெட்டவனாகவும், இறுதியில் திருந்துவது மாதிரியான கதாபாத்திரம்தான். பல இடங்களில் ரஜினியின் சாயலை தனுஷிடம் பார்க்க முடிகிறது. ஜோஜு ஜார்ஜுக்கு நல்ல கதாபாத்திரம். நன்றாக நடித்துள்ளார். ஆனால், இது தமிழில் சரியான அறிமுகப் படம் தான் என்று சொல்ல முடியவில்லை.…

மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டார் ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவப் பரிசோதனைக்காக இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடிகர் ரஜினிக்கு சிறுநீரக பாதிப்பு தீவிரமாக ஏற்பட்டது. இதையடுத்து, அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ க்ளீனிக்கில் சிறப்பு மருத்துவர்கள் குழுவினரால் ரஜினிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நடிகர் ரஜினிகாந்த் மருத்துவப் பரிசோதனைக்காக இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடிகர் ரஜினிக்கு சிறுநீரக பாதிப்பு தீவிரமாக ஏற்பட்டது. இதையடுத்து, அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ க்ளீனிக்கில் சிறப்பு மருத்துவர்கள் குழுவினரால் ரஜினிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.'தி கிரே மேன்' படப்பிடிப்புக்காக ஏற்கெனவே அமெரிக்கா சென்றுள்ள தனுஷ், கரோனா பரவல் காரணமாக அங்கேயே தங்கியிருந்தார். இந்நிலையில், அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த்துடன்…

சிவாஜிலிங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை!

இந்தியா- அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கை விவகாரத்தில் இனியும் தலையிடவில்லை என்றால் 13 ஆவது திருத்தச் சட்டமும் இல்லாது போய்விடும் என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழில் இன்று (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் கூறியுள்ளதாவது, “இந்தியாவிடம் ஒன்றையே கேட்க விரும்புகின்றோம். தற்போது இருக்கின்ற 13 ஆவது திருத்தச் சட்டத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்காவிடின் உங்களால் இனி எதனையும் செய்ய முடியாமல் போகும். மேலும், இலங்கை தீவுக்குள்ளே பூகோலம் நலன்சார்ந்த பிரச்சினையில் இந்தியா, அமெரிக்கா, அவுஸ்ரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் சேர்ந்த கோர் அமைப்பாக இருக்கலாம் அல்லது ஐரோப்பியா உள்ளிட்ட ஏதாவது ஒரு அமைப்பு, வடக்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும். குறித்த வாக்கெடுப்பை நடத்துவதன்…

அரசுக்கு ஆதரவு வழங்கும் தமிழ் அரசியல்வாதிகள் பதவி விலக வேண்டும்!

இந்த அரசாங்கத்தினால் நாட்டின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்ப முடியாது என தாங்கள் அன்றே எதிர்வு கூறியதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். இன்றைய நிலைமையை பொறுப்பேற்று அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் தமிழ் அரசியல்வாதிகளும் பதவி விலக வேண்டும் இல்லாவிட்டால் அரசாங்கத்தின் இந்த மோசமான செயற்பாடுகளுக்கு எதிராக தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். மூன்றில் இரண்டு பங்கு கரையோர பிரதேசத்தை வைத்து மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் மக்களின் நலன் கருதி இதுவரை எரிபொருள் விலை அதிகரித்ததைப் பற்றி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எந்தக் கருத்தினையும் வெளியிடவில்லை. அன்றாடம் மீன்பிடிக்க சென்று சிறிதளவு மீனை பிடித்து விற்பனை செய்து வாழும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றி இவர்கள் ஏன் சிந்திக்கவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார். மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில்…

சிரேஷ்ட பதில் பொலிஸ் மாஅதிபராக அஜித் ரோஹண பதவி உயர்வு ?

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹணவுக்கு உடன் அமுலாகும் வகையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபராக பதவி உயர்வு வழங்க பொலிஸ் மாஅதிபர் சி.டி. விக்கிரமரத்ன உத்தரவிட்டுள்ளார். பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் அரச சேவை ஆணைக்குழு ஆகியவற்றிடமிருந்து கிடைக்கப்பெற்ற கடிதங்களின் பிரகாரம் இந்த பதவி உயர்வு தொடர்பான உத்தரவை மேற்கொண்டுள்ளார். ------ எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில் பஸ் உரிமையாளர்களுக்கு விஷேட சலுகைப் பொதியொன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். எக்காரணத்திற்காகவும் பஸ் கட்டணங்களில் அதிகரிப்பு மேற்கொள்ளப்பட மாட்டாது என தெரிவித்துள்ள அவர், எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில் பஸ் உரிமையாளர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில் மேற்படி சலுகைப் பொதியை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அது தொடர்பில்…