நியூசிலாந்து படுகொலைகள் அதிரடி ரிப்போர்ட்: 18.03.2019

நியூசிலாந்து கொலையாளியின் வக்கீல் விரட்டப்பட்டார்.. தானே வாதாடப்போவதாக தெரிவிப்பு.. காணொளி விட்ட இளைஞனுக்கு மூன்று வாரம் சிறை.. வரும் பத்து நாட்களில் ஆயுத பாவனை சட்டம் மாறுகிறது நியூசிலாந்து பிரதமர்.. என்னதான் நடக்கிறது.. அலைகள்..18.03.2019