வடகொரியா அமெரிக்கா பேச்சு வார்த்தைகள் தோல்வி : சிறப்பு மலர்

வடகொரிய அதிபர் மதிய விருந்தில் பங்கேற்காது வெளியேறினார்..

அமெரிக்க அதிபர் பத்திரிகையாளர் மாநாட்டை நடத்திவிட்டு வோஷிங்டன் டி.சி. நோக்கி பறந்தார்..

மேலும் முயற்சிக்க வேண்டும்.. அமெரிக்கர்கள் நினைத்தபடி காரியங்கள் நடக்கவில்லை..

வடகொரிய அதிபரின் உடல் மொழி மிகவும் மோசமான நிலையில் இருந்தது.. நாடு திரும்பி பேச்சுக்களில் ஈடுபட்ட யாரையாவது கூண்டில் ஏற்றுவாரோ தெரியாத நிலை..

அவர் இயல்புக்கு மாறான ஆபத்தான நபர் என்பதை கோபமான அவர் முகம் காட்டியது..

இது குறித்த விபரமான சிறப்பு மலர் தமிழில் காண்க..

மிக விரைவான மதிப்பீடு.. கிடைத்தற்கரிய தகவல்கள்..

அலைகள் 28.02.2019 வியாழன்

Related posts