பயணி’ ஆல்பம் பாடல் : நடிகர் ரஜினிகாந்த் வெளியீடு

‘பயணி’ ஆல்பம் பாடலை நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டுள்ளார் . ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பயணி’ என்ற ஆல்பம் பாடலை அவர் இன்று வெளியிட்டார்.

விவேகா வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார்.இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

Related posts