செய்திகளும் நிஜங்களும் தமிழகத்தில் இருந்து பத்திரிகை செய்திகள்..

Win TV 04-09-2018 Views and Views
#பெட்ரோல் விலை உயர்வு.ரூ.82 -24 , டீசல் ரூ 75 -19
#வரலாறு காணா உச்சம் -.அத்தியாவசிய பொருள்கள் விலை உயரும்
#பாதுகாப்பு இன்றி வங்கி கடன் கொடுத்ததற்கு,உயர்நீதிமன்றம் கண்டனம்
#மோடி, காங்கிரஸ் ஆட்ச்சியைக் குறை கூற, சிதம்பரம், மோடியைக் கேட்க
#நிலகண்ணிவெடி வெச்சது காங்கிரஸ்-மோடி..நீங்க என்ன செஞ்சீங்க-ப.சி.
#உங்கள் பாஜக ஆட்சியில் “புதுப்பித்துக் கொடுத்த வராகி கடன்” எவ்வளவு?
#சில ஆயிரம் கல்விக் கடன் கேட்கும் மக்களுக்கு கடன் கொடுக்க மாட்டீங்க
#மக்கள் பணத்தை பெரும் பணக்காரர்களுக்கு அள்ளிக் கொடுத்த வங்கிகள்
#ஐந்து மனித உரிமையாளர்களைக் கைது செய்த புனா காவல்துறைக்கு ??
#நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது, எப்படி ஊடகக் கூட்டம்??
#முக்கிய ஆதாரம்னு சொல்லும் கடிதத்த்தை எப்படி ஊடகத்திற்கு கொடுத்தே? நீதிமன்றம் கிடுக்கிப்பிடி..
#மோடியைக் கொள்ள மாவோவாதிகள் சாதி என்பது “முட்டாள்தனம்”-சிவசேனா அம்பலம்
#கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக வை விட “நகர் உள்ளாட்சி” யில், முன்னே எடியூரப்பா பகுதி, சீதாரமையா பகுதி வெற்றி, தோல்வி
#மெரினாவில் போராட அனுமதி இல்லை-விழிப்புணர்வு அனுமதி உண்டு?
#அப்ப, மனித உரிமை விழிப்புணர்வு செய்யபோறோம்னா? அனுமதி?
#விமான முழக்கம்-சோபியா கைது-தமிழிசை அரசியல்?
#மாசு கட்டுப்பாடு வரியா தலைவர் மற்றம் சரியா? சரிதான்?
#ரகுராம் ராஜனுக்கு எதிராக நிதி ஆயுள் துணைத்தலைவர் குற்றச்சாட்டு
#திட்டக்குழு இடத்துல, நிதி ஆயுக் “திட்டுவதற்கான” குழுவா?
#பால் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, பாஜக மீது தாக்கு?ஈ.பி.எஸ் பின்?
#முன்னால எங்கள்ட பேசிகிட்டு, பின்னால திமுக கூட பேச்சா

Related posts

Leave a Comment