மாரி செல்வராஜ் மஞ்சணத்திக்கு இளையராஜா இசை

மாரி செல்வராஜ் கவனிக்க வேண்டியது இளையராஜா வயது காரணமாக மறதி நோய் இருக்கலாம். இதனால் அவர் தான் போட்ட பழைய பாடல்களை மறந்தும் இருக்கலாம். இப்படித்தான் சமீபத்தில் இளையராஜாவை நம்பியவர்களுக்கு பாடல்கள் கிடைத்திருந்தன. இதிலும் என் மனவானில் சிறகு விரிக்கும் வண்ணப்பறவைகளே பாட்டை மறந்து திருப்பி போடுகிறாரா என்பதை மாரி அவதானிக்க வேண்டும். இளையராஜாவும் மனிதன்தான்.

Related posts