ஜன நாயகன் யாருக்கு எவ்வளவு சம்பளம்?

ஜன நாயகன் படத்தில் யார் எவ்வளவு சம்பளம் பெற்றுள்ளனர் என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, ரூ.380 கோடி பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி உள்ள இந்த படத்தில்,

நடிகர் விஜய் ரூ.220 கோடி சம்பளமும்,

இயக்குநர் எச்.வினோத்துக்கு ரூ.25 கோடியும்,

இசையமைப்பாளர் அனிருத்துக்கு ரூ.13 கோடியும்,

பாபி தியோல் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோருக்கு தலா ரூ.3 கோடியும்,

நடிகை மமிதா பைஜூவிற்கு ரூ.60 லட்சம் சம்பளமும் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தீவிர அரசியலில் களமிறங்கி இருக்கும் விஜய் நடிக்கும் கடைசி படம் இதுதான் என்று கூறப்படுகிறது.

இதனால் படத்துக்கு சினிமா தாண்டி அரசியல் களத்திலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் இந்த படத்தின் டிரெய்லர் கடந்த 3ந் தேதி வெளியானது இந்த டிரெய்லர் அதிக பார்வைகளை பெற்று தற்போது யூடியூப் தளத்தில் டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது.

Related posts