நடிகை ராதிகாவின் தாயார் காலமானார்…!

மறைந்த நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மனைவியும், நடிகை ராதிகா-நிரோஷா ஆகியோரின் எனது தாயாருமான கீதா ராதா (வயது 86) இன்று (21.09.2025) ஞாயிற்றுக்கிழமை மாலை மணிக்கு உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது உடல் இறுதி மரியாதை செலுத்துவதற்காக எண் 3, பின்னி ரோடு, மனசாரவா அபார்ட்மெண்ட், போயஸ் கார்டன், சென்னை – 86 இல் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.அன்னாரது இறுதி சடங்கு நாளை மாலை 4.30 மணிக்கு மேல் பெசன்ட்நகர் மின்மயானத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில்அன்னாரது இறுதி சடங்கு நாளை மாலை 4.30 மணிக்கு மேல் பெசன்ட்நகர் மின்மயானத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts