நான் சிம்பனியை உருவாக்கி இருக்கிறேன் என்றால் எனக்குள் எப்பேற்பட்ட இசை ஆர்வம் இருக்கிறது என நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
இதனால் பலருக்கு வயிற்றெரிச்சல் தான் ஏற்படுகிறது. எல்லாருடைய வாழ்க்கையிலும் என் இசை இருக்கிறது.
நீங்கள் கேட்ட உடனே நான் இசையை கொடுக்கனுமா?
அப்படி கொடுத்தால் நீங்கள் கேட்ட உடனே நான் இசையை கொடுக்கனுமா?
அப்படி கொடுத்தால் நான் சரவண பவன் ஆகிவிடுவேன்.
என் இசையை கேட்டு குழந்தை உயிர் பிழைத்துள்ளது, ஒரு யானை கூட்டம் என் பாடலை கேட்க வந்துள்ளது.
இதைச் சொன்னால் அவருக்கு தலைகனம் மற்றும் கர்வம் அவருக்கு அதிகம் என கூறுவார்கள்.
எனக்கு வராமல் வேறு யாருக்கு வரும்? எனக்கு திமிரு அதிகமாதான் இருக்கும்.
உலகத்திலேயே யாரும் செய்ய முடியாததை நான் செய்துள்ளேன்.
அப்போ எனக்கு தானே திமிரு வர வேண்டும். வேலை தெரிந்தவனிடம் மட்டுமே கர்வம் இருக்கும்,” கூறியுள்ளர்.
இவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
