ஜிகர்தண்டா-2 படத்தின் ‘மாமதுர’ பாடல் வெளியானது…!

ஜிகர்தண்டா’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தின் முதல் பாடலான ‘மாமதுர’ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த பாடலை ஜி.வி. பிரகாஷ் தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Related posts