பேப்பர் தோசை ஊதின்ச நகரில் மகத்தான ஆரம்பம்

பேப்பர் தோசை டென்மார்க் ஊதின்ச நகரில் மகத்தான ஆரம்பம்

வரும் சனிக்கிழமையன்று 01.04.2023 பகல் 11.00 மணிக்கு டென்மார்க் ஊதின்ச நகரில் உள்ள ஸ் ரீட் பூட்டில்
மகத்தான திறப்பு விழா ” பேப்பர் தோசை. ”

Address: Lerchesgade 4, 5000 Odense
Dato: 1 April 2023 kl 11-22

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்..

சமையற்கலையை கற்றுத் தேர்ந்த பணியாளரால் தென்னிந்திய சுவையும், டென்மார்க்கின் தரமும் சேர வழங்க காத்திருக்கிறோம்.

உங்களை இரு கரம் கூப்பி அன்புடன் அழைக்கிறது ” பேப்பர் தோசை ”

பல் வேறு தரங்களில், உங்கள் விருப்பிற்கேற்ப பரிமாறி, மனங்களில் திருப்தியும் மகிழ்ச்சியும் தர தயாராகிவிட்டோம்..

வாருங்கள், காத்திருக்கிறோம் உங்களுக்காக..

தினசரி 11.00 மணி முதல் 22.00 மணி வரை திறந்திருக்கும்.

கோ.சி. ஆனர்சனின் புகழ் பூத்த ஊதின்ச நகரை பாருங்கள் அங்கு அழகுடன் எழுந்து நிற்கும் பேப்பர் தோசையை மறவாது சுவையுங்கள்..

மறந்து விடாதீர்கள் வரும் சனிக்கிழமை 01.04.2023 பகல் 11.00 மணி முதல் ஆரம்பம்.

உங்கள் மகத்தான ஆதரவுடன் நிமிர்ந்து நிற்கிறோம்..

Related posts