கவர்ச்சியாக நடிக்க விரும்பும் சுரபி

தமிழில் விக்ரம்பிரபு ஜோடியாக இவன் வேறமாதிரி படத்தில் அறிமுகமான சுரபி தொடர்ந்து தனுசுடன் வேலையில்லா பட்டதாரி மற்றும் புகழ் ஆகிய படங்களில் நடித்தார். தமிழில் விக்ரம்பிரபு ஜோடியாக இவன் வேறமாதிரி படத்தில் அறிமுகமான சுரபி தொடர்ந்து தனுசுடன் வேலையில்லா பட்டதாரி மற்றும் புகழ் ஆகிய படங்களில் நடித்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். ஆனாலும் முன்னணி நடிகையாக முடியவில்லை. எனவே பட வாய்ப்புகளை பிடிக்க அரைகுறை ஆடையில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் படங்களில் துறுதுறு பெண்ணாக நடிக்க விரும்புகிறேன். குறும்புத்தனம் மற்றும் ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மை உள்ளோரை எனக்கு பிடிக்கும். எனக்கு யார் மீது காதல் வருகிறதோ அவரை திருமணம் செய்து கொள்வேன். சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். அதுமட்டுமின்றி கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக…

சிம்ரனுக்கு குவியும் வில்லி வாய்ப்புகள்

தமிழ் திரையுலகில் 1990 மற்றும் 2000-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த சிம்ரனுக்கு திருமணத்துக்கு பிறகு கதாநாயகி வாய்ப்புகள் இல்லை. இதனால் குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினார். அதன்பிறகு வில்லியாக மாறினார். சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தில் காளீஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக மிரட்டினார். இப்போது பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் அந்தகன் படத்திலும் வில்லி வேடம் ஏற்றுள்ளார். இந்தியில் ஆயுஷ்மன் கொரோனா, ராதிகா ஆப்தே, தபு நடித்து வெற்றிபெற்ற அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் தயாராகிறது. இதில் ஆயுஷ்மன் கொரோனா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்கிறார். நடிகர் தியாகராஜன் இயக்குகிறார். படத்தில் வில்லன் இல்லை. அதற்கு பதிலாக சிம்ரனின் வில்லி கதாபாத்திரத்தை குரூரமாக சித்தரித்து உள்ளனர். கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்யும் கதாபாத்திரத்தில் சிம்ரன் நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்தில் இந்தியில் தபு நடித்துள்ளார். சிம்ரன் கள்ளக்காதல்…