நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.
இதற்கமைய, யாழ்ப்பாண மாநகர சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சி..
வல்வெட்டித்துறை நகர சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சி..
பருத்தித்துறை நகர சபையை அகில இலங்கை தமிழ் காங்கிரஸூம்,
காரைநகர் பிரதேச சபையை சுயேட்சைக் குழு..
நெடுந்தீவு பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சி..
வேலணை பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சி..
வலிகாமம் மேற்கு பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சி..
வலிகாமம் வடக்கு பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சி..
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சி..
வலிகாமம் தெற்கு பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சி..
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சி..
வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சி..
பருத்தித்துறை பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சி..
சாவகச்சேரி பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சி..
சாவகச்சேரி நகர சபையை அகில இலங்கை தமிழ் காங்கிரஸூம்,
நல்லூர் பிரதேச சபையை இலங்கை தமிழ் அரசுக் கட்சியும் மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச சபையை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியும் கைப்பற்றியுள்ளன.
இதற்கமைய,
(ITAK) இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 88,443 வாக்குகள் – 135 உறுப்பினர்கள்
(NPP) தேசிய மக்கள் சக்தி – 56,615 வாக்குகள் – 81 உறுப்பினர்கள்
(ACTC) அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 51,046 வாக்குகள் – 79 உறுப்பினர்கள்
(DTNA) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 35,647 வாக்குகள் – 46 உறுப்பினர்கள்
(EPDP) ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 18,011 வாக்குகள் – 32 உறுப்பினர்கள்
(TMK) தமிழ் மக்கள் கூட்டணி – 11,893 வாக்குகள் – 15 உறுப்பினர்கள்
(SJB) ஐக்கிய மக்கள் சக்தி – 4,103 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
(IND2) சுயேட்சைக்குழு – 3,973 வாக்குகள் – 6 உறுப்பினர்கள்
(UNP) ஐக்கிய தேசிய கட்சி – 3,397 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்
(IND1) சுயேட்சைக்குழு – 2,402 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
—————-
உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2025 இறுதி முடிவுகள்
—————————————–
தேசிய மக்கள் சக்தி – 4,503,930 வாக்குகள், 3927 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி – 2,258,480 வாக்குகள், 1,767 உறுப்பினர்கள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 954,517 வாக்குகள், 742 உறுப்பினர்கள்
ஐக்கிய தேசியக் கட்சி – 488,406 வாக்குகள், 381 உறுப்பினர்கள்
இலங்கை தமிழ் அரசு கட்சி – 307,657 வாக்குகள், 377 உறுப்பினர்கள்
பொதுஜன முன்னணி – 387,098 வாக்குகள், 300 உறுப்பினர்கள்
சர்வஜன அதிகாரம் – 294,681 வாக்குகள், 226 உறுப்பினர்கள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 139,858 வாக்குகள், 116 உறுப்பினர்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு – 89,177 வாக்குகள், 106 உறுப்பினர்கள்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 75,268 வாக்குகள், 60 உறுப்பினர்கள்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 71,655 வாக்குகள் 54 உறுப்பினர்கள்
அகில இலங்கை தமிழ் காங்கரஸ் – 70, 944 வாக்குகள் 101 உறுப்பினர்கள்
மக்கள் போராட்ட முன்னணி – 50,492 வாக்குகள் 16 உறுப்பினர்கள்
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் – 39,791 வாக்குகள் 37 உறுப்பினர்கள்
தேசிய சுதந்திர முன்னணி – 39,443 வாக்குகள் 26 உறுப்பினர்கள்
ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு – 33,921 வாக்குகள் 30 உறுப்பினர்கள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 21, 656 வாக்குகள் 35 உறுப்பினர்கள்
இலங்கை தொழிலாளர் கட்சி – 19,635 வாக்குகள் 26 உறுப்பினர்கள்
சுயேட்சைக் குழு 1 – 19,455 வாக்குகள் 8 உறுப்பினர்கள்
தேசிய காங்கிரஸ் – 18,816 வாக்குகள் 22 உறுப்பினர்கள்