‘இறைவன்’ படத்தின் புதிய பாடலின் புரோமோ வீடியோ

ஜெயம் ரவி நடிக்கும் ‘இறைவன்’ திரைப்படத்தின் புதிய பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த படம் வரும் 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ‘இறைவன்’ படத்துக்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது.

Related posts