இரண்டு உருப்படாத கேஸ்களின் சினிமா..

கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் 48வது படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நடிகர் சிம்பு தனது 48வது படத்தில் நடிக்கிறார்.

இந்தப்படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார்.

இந்நிலையில் இந்தபடத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலால் நடிகர் சிம்பு ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

இருவரும் பலான ஆட்கள் படத்தை விட இனிமேல்தான் கூத்து ஆரம்பமாகப் போகிறது.

இடையில் டி.ஆர் குறுக்கிட்டு வீர வசனம் பேச, கமல் திருத்தம் செய்ய, பணத்தை அதகம் சிம்பு கேட்க, கமல் மறுக்க ஆட்டம் ஆரம்பமாகப் போகிறது. இரண்டு உருப்படாத கேஸ்களின் சினிமா..

Related posts