சீன பிரான்சிய அதிபர்கள் பேசிய மர்மங்கள் எவை ?

சீன அதிபர், பிரான்சிய அதிபர் சந்தித்து பேசிய மர்மங்கள் எவை..?

உண்மையில் உக்ரேன் போர் உலகை அடுத்த கட்டத்திற்கு திருப்ப முன்னெடுக்கப்பட்ட நாடகப் பிரதி என்பதை எப்படி விளங்குவது..?

இந்த சந்திப்பானது உக்ரேனை விட பிரான்சிற்கும், சீனாவிற்கும் லாபமாக அமைந்தது எப்படி..?

உலக ஏழைகள் போரின் விலையை சுமக்க, வல்லரசுகள் வர்த்தத்தில் கண்ணாய் இருந்து காரியம் முடிப்பது எப்படி..

அறிய விரும்புகிறீர்களா..?

அனைத்து விபரங்களையும் உள்ளடக்கிய அரசியல், இராஜதந்திர, சர்வதேச விவகார ஆய்வு செய்தி வெளியாகியுள்ளது.

தமிழில் நீங்கள் எந்த ஊடகத்திலும் கேட்க முடியாத தகவல்களின் தொகுப்பு..

கி.செ.துரை 08.04.2023

Related posts