கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள்

2010 முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன

2010 முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:

2010 -முனைவர் வீ.எஸ்.ராஜம்
2011 – பேராசிரியர் பொன். கோதண்டராமன்

2012- பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி
2013- பேராசிரியர் மருதநாயகம்
2014- பேராசிரியர் கு. மோகனராசு
2015 பேராசிரியர் மறைமலை இலக்குவனார்

2016- பேராசிரியர் கா ராஜன்
2017- பேராசிரியர் உல்ரிக் நிக்லாஸ்,
2018- கவிஞர் ஈரோடு தமிழன்பன்
2019- பேராசிரியர் கு. சிவமணி

Related posts