Day: December 21, 2025
ரஸ்ய தூதுக் குழு இறங்கியது இந்தியா சீனா நாளை இறக்கம்
சசிகுமாருக்கு ‘சிறந்த நடிகர்’ விருது
‘பராசக்தி’ படம் கிடைக்க பராசக்தி அருளே காரணம்
சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கியுள்ள படம், ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். 1960-களின் பின்னணியில் உருவாகிஉள்ள இப் படம், ஜன. 14-ல் வெளியாகிறது. இன்பன் உதயநிதி வழங்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை வெளியிடுகிறது. இந்நிலையில், இப்படத்தில் 60-களின் காலகட்டத்தைக் கொண்டு வர பயன்படுத்தப்பட்டகார்கள், ரயில், ரயில் நிலைய செட் மற்றும் அந்தக்கால பொருட்களை வைத்து, பராசக்தி பட உலகை செட் மூலம் வள்ளுவர் கோட்டத்தில் உயிர்ப்பித்துள்ளனர். பொதுமக்கள் பார்வையிடும் வகையில் இது கண்காட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. டிச. 21-ம் தேதி வரை இதைப் பார்வையிடலாம். இதன் அறிமுகவிழாவில் சுதா கொங்கரா, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது சிவகார்த்திகேயன் பேசியதாவது, “இயக்குநர் சுதா கொங்கரா, இந்தப்…
