குர்ரானை வீசும் பலூடனின் கட்சி தேர்தலுக்கு வருகிறது..

டென்மார்க்கில் ஒரு கட்சி தேர்தலில் போட்டியிட வேண்டுமானால் 20.109 பேர் கையெழுத்து வைக்க வேண்டும்.

ராஸ்முஸ் பலூடனுக்கு 20.981 பேர் கையெழுத்து வைத்துவிட்டார்கள், ஆகவே அவர் கட்சி தேர்தலில் குதிக்கலாம்.

இது புதிய சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.

அலைகள் 27.04.2019


Related posts