நோர்வே நாட்டில் 240 கழகங்கள் பங்கேற்கும் உலக தமிழர் பூப்பந்தாட்டம்.

புலம் பெயர் தமிழர் மட்டுமல்ல இலங்கை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் தமிழர்கள் பங்கேற்கும் பிரமாண்டமான பூப்பந்தாட்டம் நோர்வேயில் நடைபெற இருக்கிறது.

இதற்காக இதுவரை 240 கழகங்கள் முன்பதிவு செய்துள்ளன. இது குறித்து நோர்வே நாட்டிலிருந்து டென்மார்க் வந்த இரண்டு பூப்பந்தாட்ட வீரர்களுடன் சந்திப்பு..

அத்துடன் டென்மார்க் நாட்டின் கலைஞர், கரபந்தாட்ட மத்தியஸ்த்தர் ராஜா குணசீலனும் பங்கேற்கிறார்.

அலைகள் 02.04.2019 செவ்வாய்

Related posts