மருதடி விநாயகர் கோவில் கொடியேற்றம்

யாழ். மானிப்பாய் மருதடி விநாயகர் கோவிலின் வருடாந்த மஹோற்சவம் கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக நேற்று (22) ஆரம்பமாகியது.

தொடர்ந்து 25தினங்களுக்கு திருவிழா நடைபெறுமென்பதுடன், இம்மாதம்; 31ஆம் திகதி மஞ்சத் திருவிழாவும் எதிர்வரும் ஏப்ரல் 13ஆம் திகதி சப்பரத் திருவிழாவும் எதிர்வரும் 14ஆம் திகதி இரதோற்சவமும் 15ஆம் திகதி தீர்த்தோற்சவமும் நடைபெறும்.

Related posts