ஐ.நா மனித உரிமை பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் இன்று

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் இன்று (25) ஜெனீவாவில் ஆரம்பமாகிறது.

மார்ச் மாதம் முதலாம் திகதி வரையில் இந்த கூட்டுத் தொடர் இடம்பெற உள்ளது.

2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் இந்த கூட்டுத் தொடரின் போது கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இலங்கை தொடர்பில் மேலும் பல அறிக்கைகளும் முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts