காதலர் தினம் சிறப்பு இசையும் கதையும் கேட்டுப்பாருங்கள்..

இசையும் கதையும் வரலாற்றில் இது மிக முக்கியமான தயாரிப்பு என்று தங்கள் உள்ளம் முடிவு செய்யுமானால் அதுவே காதலின் வெற்றியாகும்.

இது காதலைப்பற்றி மட்டுமே பேசுகிறது..

இதன் இசை ஜாலங்கள் உலகப் புகழ் பெற்ற தமிழ், ஆங்கில இசை மேதைகளின் கலக்க முடியாத இசை ஜாலங்களை தழிழோடு கலந்துள்ளது புதிய அனுபவம்..

ஒரு திரைப்படத்தில் காண முடியாத பெரும் ஆனந்தம் கிடைக்கும் நேரத்தை உடன் ஒதுக்கி கேளுங்கள்..

கேட்பதுடன் நிற்காமல் மற்றவர்களையும் கேட்க சொல்லி எமது உழைப்பிற்கு உங்கள் இதயத்தால் ஓர் அங்கீகாரமும் தாருங்கள் அன்பு உறவுகளே..

அலைகள் 14.02.2019

Related posts