அலைகள் இன்றைய உலக செய்திகள் காணொளி வடிவில் 31.01.2019

இந்த ஆண்டை ஓர் அழகிய ரோஜா மலராக எடுத்துக் கொண்டால் அதன் முதல் இதழ் நிறைவடைந்து விழும் தினம் இன்றாகும்.

இந்த முதல் மாதத்தில் நடந்துள்ள அரசியல் நிகழ்வுகள் அனைத்தும் சொல்லும் செய்தியென்ன…?

மாதாந்த மதிப்பீடுகளுடன் பொங்கி வருகிறது அலைகள் காணொளி உலகச் செய்தி..

அலைகள் 31.01.2019

Related posts