மரண அறிவித்தல் திரு. தில்லையர் யோகசாமி ஓய்வுநிலை அதிபர்

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையர் யோகசாமி அவர்கள் 27-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற தில்லையர், மயிலி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கோபால் தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும், தங்கராணி அவர்களின் பாசமிகு கணவரும், ரவீந்திரன்(வலயக்கல்வி பணிப்பாளர்-

வடமராட்சி), பாபு(சுவிஸ்), ரதி(கனடா), கோபு(சுவிஸ்), ராகுலன், ராதா(ஆசிரியை- யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெயராணி(ஆசிரியை- யா/உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி), நளினி(சுவிஸ்), குகதாசன்(கனடா), சிவனேஸ்வரி(சுவிஸ்), மங்களஜெயா, ரவீந்திரன்(பிரதி அதிபர்- யா/தொண்டமனாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ராகவேந்திரன், ராகவர்ஷிதன், பாரத், நிலானி, பிரியந், பிரியங்கா, பிரவண்யா, பிரவீன், மாதுளா, மதுமிதா, மகிழினி, கயல்நிலவன், கயலத்தேவன், கயல்வீணா, திவ்யாஞ்சன், ஸ்வப்ரதாரா, ஹர்ஷப்ரதா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-01-2019 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction யோகஸ்தான் வல்வெட்டி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்

தொடர்புகளுக்கு :
யோ. ரவீந்திரன் – மகன் Mobile : +94777222280
நா. ரவீந்திரன் – மருமகன் Mobile : +94777239690

Related posts