உலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் யாழ்ப்பாணத்தில் மூன்றாவது பதிப்பு..

உலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற நூல் இன்று யாழ்ப்பாணத்தில் மூன்றாவது பதிப்பு கண்டது. மூன்று மாத இடைவெளியில்..

இலங்கையின் ரியூப்தமிழ் புத்தக சந்தையின் பணியாளர்களின் சாதனை இதுவாகும். இதுவரை 5000 பிரதிகளை தொட்டுள்ளது.

தொடர்கிறது.. இந்த நூல் மாதம் ஒரு பதிப்பு என்ற அடிப்படையில் தொடர்ந்து அச்சிடப்படும்..

ரியூப்தமிழ் புத்தக சந்தையின் அடுத்த புத்தகம் அச்சாகும்வரை ஒரே புத்தகமே தொடர்ந்து அச்சாகும்.

இது இலங்கையின் புத்தக சந்தையில் ஒரு புதிய வரலாறாகும். டென்மார்க் வாழ் தமிழ் மக்கள் இந்த பெருமைக்குரியவராகின்றனர்.

அலைகள் 31.12.2018

Related posts