மிஷ்கினை டார்ச்சர் செய்யும் மும்பை நடிகை
July 30, 2010
இனி மும்பை நடிகைகளை அறிமுகம் செய்வதில்லை என்ற முடிவுக்கே வந்து விட்டாராம் இயக்குனர் மிஷ்கின். காரணம், யுத்தம் செய் படத்தில் தீபாஷா எனும் பெயரிஙல் நடித்து வரும் மும்பை முகம்தான்!.
தீபாஷா, சூட்டிங் ஸ்பாட்டில் பண்ணும் டார்ச்சர் சொல்லி மாளாது… எனும் அளவில் இருக்கிறதாம். மூன்று நாயகிகளுக்கும் தனித்தனி கேபினுடன் ஒரு கேரவன் கொடுத்தால், தீபாஷா தனக்கு மட்டும் தனி கேரவன் வேண்டும் என்பதில் தொடங்கி, சாப்பாட்டு பட்டியல் வரை சகலத்திலும் எக்கச்சக்க டார்ச்சர் கொடுக்கிறாராம். ஏதோ பெரிய நடிகை மாதிரி தீபாஷா கொடுக்கும் டார்ச்சரால் கடுப்பான மிஷ்கின், இரண்டு மூன்று முறை ஸ்பாட்டிலேயே அம்மணியை லெப்ட், ரைட் வாங்கி விட்டார் என்றாலும், தீபாஷா திருந்துவதாக இல்லையாம். இதனால்தான் இனி மும்பை முகங்களை அறிமுகம் செய்வதில்லை எனும் முடிவிற்கு வந்திருக்கறிார் மிஷ்கின்





Comments
Got something to say?
You must be logged in to post a comment.