Alaikal

எங்கே போகிறது டென்மார்க்கின் அரசியல் : ஆய்வு
டென்மார்க் நாட்டின் அதிகாரத்தில் இருக்கும் தற்போதைய நடு நிலை இடதுசாரி அரசாங்கம் ஏனோ தானோ என ஆட்சியை நடத்திக்கொண்டு செல்வதாக பெருபான்மையான ஊடகங்கள் கருதுகின்ற அதேவேளையில் தற்போதைய கருத்துக்கணிப்புகளில் எதிர்கட்சிகள் முன்ணணியில் நிற்பதும் முக்கியமான எதிர்கட்சியான வென்ஸ்ர கட்சி 32 வீதமான வாக்குகளை தற்போது பெறும் என்றும் கூறப்படுகின்றது. எனவே தற்போதைய அரசாங்கம் சந்தித்துள்ள பிரச்சனைகளை அவதானிப்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

தேர்தல் காலங்களில் வாக்காளர்களுக்கு கொடுத்த பெருபான்மையான வாக்குருதிகளை தற்போதைய அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியாமல் போனது வாக்காளர்கள் மத்தியில் பெரும் அதிதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்டலுன், ஓய்வ10தீயம், டவ்பென்க எல்லை முக்கியமான விடயங்களில் அரசாங்கம் எந்தவொரு மாற்றத்தையும் கொண்டு வரவில்லையென்பதே இந்த அதிதிருப்திற்கு முக்கிய காரணம் என தொழிழார்கள் மத்தியில் பேசப்படுகின்றது.

தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைக்கும், முந்திய அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைக்கும் எந்த வேற்றுமையும் இல்லை என்பதே உண்மையான விடயமாக இருப்பதால், தற்போதைய அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்த வாக்காளர்கள் பெரும் ஏமாற்றத்தை பெற்றிருந்தாலும், தற்போதைய பொருளாதார மந்தத்தை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட வேட்பாளர்கள் மௌனமாக இருப்பதையும் காணமுடிகின்றது.

தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார கொள்கையை எதிர்கட்சியில் இருந்து வேடிக்கை பார்க்கும் வென்ஸ்ர கட்சி, இது எம்முடைய பொருளாதார கொள்கையே எனக் கூறுவதோடு நிற்காமால் இந்தக் கொள்கைகளைத்தான் தாம் தொடர்ந்து கடைப்பிடிப்போம் என தேர்தலுக்கு முன்னர் கூறினோமே, இப்புவும் இதைத்தான் கூறுகின்றோம் என வென்ஸ்ர கட்சி கூறுவதோடு நிற்காமால், தற்போதைய அரசாங்கம் இவற்றையெல்லாம் மாற்றி அமைப்போம் எனக் கூறியதெல்லாம் ஒரு பொய் பிரச்சாரமேயென வென்ஸ்ர கட்சி கூறுகின்றது.

தற்போதைய சூழ்நிலையில் மிகவும் இறுக்கமான பொருளாதார கொள்கையை கடைப்பிடிக்கவேண்டிய கட்டாயத்துக்குள் அரசாங்கம் தள்ளப்பட்டுவிட்டது எனக் கூறினாலும் அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் இடதுசாரிக்கட்சிகளுக்கும், நடுநிலைக்கட்சிக்கும் இடையில் உள்ள பொருளாதார கொள்கையில் வேறுபாடுகள் இருப்பதால், பெரிய மாற்றங்களை தற்போதைய அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியாமால் உள்ளதும் முக்கியமாக அரசாங்கத்தில் அங்கத்துவம் நடுநிலைக்கட்சியான  ராதிக்கால் வென்ஸ்ர கட்சி இந்த விடயத்தில் விட்டுக்கொடுப்புகளை செய்வதாகவும் தெரியவில்லை.

அரசாங்கத்துக்கு வெளியே இருந்து தனது பாராளுமன்ற ஆதரவை வழங்கும் ஈன்கிஸ்ட்லிஸ்ட் கட்சி, அரசாங்கத்தின் பொருளாதார திட்டங்களுக்கு ஆதரவு தரமுடியாது என்றும், அரசாங்கத்துக்கு தொடர்ந்து தமது ஆதரவை தரமாட்டோம் என அரைகூவினாலும், தற்போதைய தற்போதைய நடு நிலை இடதுசாரி அரசாங்கத்தின் ஆட்சியைக் ஒரு இடதுசாரிச்கட்சி கவிழ்க்குமா என்பதும் ஒரு கேள்விக்குரியே. எது எப்படி அமைந்தாலும் தற்போதைய அரசாங்கம் அடுத்த தேர்தல் வரை இதே இறுக்கமான பொருளாதார கொள்கைகளுடன் காலத்தை கடத்துமா என்பதை தற்போது உறுதியாக கூறமுடியாது.

வென்ஸ்ர கட்சியின் செல்வாக்கு

தற்போதைய பெரிய எதிர்கட்சியும், தொடர்ந்தும் வாக்காளர்கள் மத்தியில் பெரிய செல்வாக்கை பெற்றிருக்கும் வென்ஸ்ர கட்சி, தேர்தலுக்கு பின்னர் அரசாங்கத்தோடு இணைந்து பெரிய வேலைத்திட்டங்களை செய்ததாக இல்லை.

அரசாங்கத்தின் புதிய திட்டங்களுக்கு தொடர்ந்து எதிர்ப்புகளைத் தெரிவிக்கும் வென்ஸ்ர கட்சி, மக்கள் மத்தியில் செல்வாக்குடன் இருப்பதற்குரிய பதிலை அரசாங்கத்துடன் இருந்தே பெற்றுக்கொள்ளலாம்.

ஏற்கனவே மேலே குறிப்பிட்டதன் படி அரசாங்கக் கட்சிகளுக்கிடையே வந்துள்ள முரண்பாடுகளின் பிரதிபலிப்புகள், வென்ஸ்ர கட்சியின் செல்வாக்கை கூட்டியுள்ளது என்று கூறலாம்.

இன்னும் விளக்கமாகச் இங்கே சொல்லப்போனால் எல்லைக்கட்டணவளையம் என்ற சொல் தேர்தல் காலங்களில் இடதுசாரிக்கட்சிகளிடையே அடிக்கடி பாவிக்கப்பட்ட சொல். கொப்பநேகன் நகரத்துக்குள் வாகனங்களில் வருபவர்கள் அல்லது வெளியேறுபவர்கள் ஒரு எல்லைக்கட்டணத்தை செலுத்தவேண்டும் என்பது இடதுசாரிக்கட்சிகளின் தேர்தல் பிரச்சாரமாக அமைந்திருந்தது.

இதை அன்று முறை இன்று வரை வலது சாரிக்கட்சிகள் எதிர்த்த வண்ணம் உள்ளது. ஆனால் தற்போதைய நடு நிலை இடதுசாரி அரசாங்கத்துக்குள் இந்த எல்லைக்கட்டணவளையத்துக்கு பெரிய எதிர்ப்பு வளைகள் உருவாகியதால், இந்தத் திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது.

முக்கியமாக பிரதமர் கெலதோணிங் ஸ்மித்திற்கு கிடைத்த அரசியல் தோல்வியாகவே இது பார்க்கப்படுகின்றது ஆனால் இந்த விடயம் வென்ஸ்ர கட்சிக்கு கிடைத்த பெரும் வெற்றி என்றே கூறலாம்.

கொப்பநேகன் அல்லது இதற்கு அண்டிய நகரங்களின் சோசல் டெமோக்கிராட்டி நகர முதல்வர்களின் அழுத்தங்களாலும், அடுத்த ஆண்டு வரவுள்ள நகரசபை தேர்தல்களை கருத்தில் கொண்டும் இந்த எல்லைக்கட்டணவளையம் அரசாங்த்தால் கைவிடப்பட்டுள்ளது என்றும், மீண்டும் இந்த எல்லைக்கட்டணவளையம் நகரசபைத் தேர்தலுக்கு பின்னர் அரசாங்கத்தால் மீண்டும் கொண்டு வரலாம் என்பதும் ஒரு ஊகமாக இங்கு உள்ளது ஒரு புறம் இருக்க அடுத்தடுத்து அரசாங்கத்தின் பெரிய திட்டங்கள் கைவிடப்படுவதன் மூலம் அரசாங்கக்கட்சிகள் தம் செல்வாக்கை இழப்பதற்கு தாமே காரணமாக உள்ளனர்.

தற்போதைய நடு நிலை இடதுசாரி அரசாங்கத்தின் புதிய வெளிநாட்டவர்கள் சம்பந்தமான குடும்பம் ஒன்று சேருதல், ஆரம்ப அடிப்படை உதவி, டெனிஸ் பிரசாவுரிமை பெறுதல், இன்னும் பல விடயங்களில் நடமுறையில் இருந்து வந்த இறுக்கமான சட்டங்களை தற்போது இலகுவாக மாற்றி அமைத்துள்ளார்கள்.

இந்த இலகுவான சட்டங்கள் மூலம் மீண்டும் வெளிநாட்டவர்கள் மிகவும் இலகுவாக டென்மார்க்குள் வந்து விடுவார்கள் எனவும், மீண்டும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்பு உள்ளதென டெனிஸ் மக்கள் கட்சி மீண்டும் பழைய பல்லவியைத் பாடத் தொடங்கியுள்ளது.

கடந்த நான்கு மாதங்களாக அமைதியாக இருந்த இந்த டேனிஸ் மக்கள் கட்சி மீண்டும் புத்துயிர் பெற்று ஊடகங்களில் அடிக்கடி வந்து போவதைக் காணக்கூடியதாகவுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம்

தற்போதைய ஐரோப்பிய ஓன்றியத்தின் தலமைப் பீடத்தை ஏற்றுக்கொண்டுள்ள டென்மார்க் வைத்திருப்பதால், டெனிஸ் அரசாங்கம் கூடுதலான நேரத்தை ஐரோப்பிய ஒன்றிய விடயங்களுக்கு பாவிப்பதால் உள்நாட்டு விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாமால் இருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

ஆறு மாதங்கள் ஐரோப்பிய ஓன்றியத்தின் தலமைப் பீடத்தை தம் கீழ் வைத்திருக்கும் டென்மார்க், பலதரப்பட்ட கூட்டங்கள், மகாநாடுகள், என்று நடத்துவது மட்டுமல்லாமால், மந்திரிமார்கள் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று வருவதையும் அவதானிக்க முடிகின்றது.

பிரான்ஸ் நாட்டின் பொதுத் தேர்தல், கிறேக்க நாட்டின் பொதுத் தேர்தல் நடந்து முடிந்ததும், கிறேக்க நாட்டில் எந்தவொரு கட்சியும் பெருபான்மையை பெறமுடியாததும், அரசாங்கம் அமைப்பதற்கு எடுக்கப்பட்ட மூன்று கட்ட பேச்சுக்கள் எந்த வெற்றியைத் தராததும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தற்போது பெரிய தலையிடியாகவே உள்ளது. இந்த விடயம் சம்பந்தமாக டென்மாhர்க் அரசாங்கம் கூடிய நேரத்தை இதற்கு பாவிப்பதையும் அவதானிக்க முடிகின்றது.

இறுதியாகச் சொல்லப் போனல் தற்போது ஆறு மாத காலமாக அதிகாரத்தில் இருக்கும் நடு நிலை இடதுசாரி அரசாங்கம் ஊடகங்கள் மத்தியிலும், பொது மக்கள் மத்தியிலும் மனதில் இடத்தை பிடித்தாக தெரியவில்லை, இதற்கு மாறாக வெறுப்பை சம்பாதித்துள்ளனர் என்பது மட்டும் உண்மை. ஆனால் இந்த வெறுப்பு அரசியலில் கனகாலம் அல்லது அடுத்த தேர்தல் வரை நின்று பிடிக்கும் என்று உறுதியாக கூறமுடியாது.

தற்போதை அரசாங்கத்தின் புதிய செயல் திட்டங்கள் டென்மார்க் பொருளாதாரத்தை மீண்டும் சரியான பாதையில் இட்டுச் செல்லும் போது, மேலே ஆராயப்பட்ட விடயங்களை பொது மக்கள் விரைவில் மறந்து விடுவதற்கும் வாய்புண்டு.

அலைகளுக்காக : யோசப் அருளையா 17.05.2012

சிந்திக்கும் உரிமை எல்லோருக்கும் உண்டு பாகம் : 05 – 17.05.2012
வெள்ளி தோறும் வெளிவரும் காணொளித் தொடர்…

கன்னி மீது காதல் போதை கத்தியால் இறுக்கினான் கட்டாக் காளை
டென்மார்க்கில் உள்ள பொது இடங்களில் காணப்படும் செம்பு – வெங்கல உலோகப் பொருட்களை திருடுவது வரலாறு காணாத வளர்ச்சி பெற்றுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் இல்லாத வளர்ச்சி கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளதாகவும் போலீஸ் கூறுகிறது.

உலோகப் பொருட்களின் விலை அதிகரிக்க அதிகரிக்க செப்பு – வெங்கல திருடரும் அதுபோல வளர்ச்சியடைகிறார்கள்.

கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் 29 பிரமாண்டமான உலோகத் திருட்டுக்கள் நடைபெற்றுள்ளன.

பாரவண்டிகளில் வந்து தொன் கணக்கில் உலோகங்களை திருடிச் செல்கிறார்கள் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

மறுபுறம்..

வீட்டில் தயாரிக்கப்பட்ட ஆபத்தான போதைவஸ்த்து மாத்திரை ஒன்று தற்போது தலைநகர் பகுதியில் அமோக வலம் வருவதாக போலீஸ் எச்சரித்துள்ளது.

எப். 2 ஏரா என்ற பெயர் கொண்ட இந்த போதை மாத்திரையை விழுங்கினால் அவ்வளவுதான் நரம்பு மண்டலத்தை குலைத்து நிலைவிழந்து கிடக்க செய்யும், உயிராபத்து மிக்கது.

இது இவ்விதமிருக்க…

டென்மார்க் பியாரிங்போ நகரத்தில் உள்ள குறுண்ட்போஸ் நிறுவனம் தனது பணிகளை சேர்பியாவுக்கு இடம் மாற்ற இருக்கிறது.

இதன் காரணமாக சுமார் 100 பேருக்கு வேலை நீக்கக் கடிதம் வழங்கப்படும் அபாயம் உள்ளது.

அதிகமான தமிழ் மக்கள் பணியாற்றும் நிறுவனம் இதுவாகும்.

எனினும் இது குறித்த பூரண விபரங்களை நிர்வாகிகள் இன்னமும் பூரணமாக அறிவிக்கவில்லை.

மேலும்..

கோப்பன்கேகன் பகுதியில் நண்பர்களுடன் வந்த 18 வயது இளைஞர் ஒருவருடைய நாரியில் சரேலென இறங்கியது கத்திக்குத்து.

காதல் விவகாரத்தால் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் கத்திக்குத்தில் முடிந்ததாக கூறப்படுகிறது.

கூட்டத்தோடு கூட்டமாக நின்று கத்தியால் சரேலென இறுக்கியவர் யாரென்று போலீஸ் தேடுகிறது.

அலைகள் 17.05.2012 வியாழன் மாலை

துப்பாக்கியே துணை கைது விசாரணை
டென்மார்க்கில் ஆளையாள் மோதும் பன்டிடோஸ் வன்முறைக் குழு ஒன்றிற்கு ஐந்து பிஸ்டல்களை வழங்கிய நபர் கைது செய்யப்பட்டார்.

இவர் விற்பனை செய்த துப்பாக்கிகளை பயன்படுத்தி மூன்று றொக் குழுவினர் புறொண்ட் புய் மக்டொனால்சிற்கு அருகாமையில் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர்.

பிளாக் கோப்ரா வன்முறைக் குழுவை பழி தீர்க்க இந்தத் துப்பாக்கிகள் வாங்கப்பட்டுள்ளதாகக் கருதும் போலீசார் 56 வயது நபரை நீதிமன்றத்தின் முன் நிறுத்தினார்கள்.

மேலும்..

13 வயது சிறுமி ஒருத்தியை பாலியல் பலாத்காரம் செய்து, வன்முறைத் தாக்குதலையும் நடாத்தினார் என்ற குற்றத்தில் கைது செய்யப்பட்ட 30 வயது நபர் மீண்டும் தனது வன்முறையை அரங்கேற்றியுள்ளார்.

கடந்த 2010 ம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்தில் 366 தினங்கள் சிறைத்தண்டனை பெற்ற 30 வயது நபர் சிறைச்சாலையில் இருந்து விடுமுறையில் வந்திருந்தார்.

வெளியில் உள்ள காற்றை சுவாசித்துவிட்டு, மறுபடியும் சிறைக்கு போகாமல் அமேயர் நகரில் உள்ள மெற்றோ ஸ்டேசனுக்கு அருகில் 23 வயது பெண்மணி ஒருவரை பலம் கொண்டமட்டும் தாக்கியுள்ளார்.

குற்றத்தில் குற்றம் புரிந்த இவருக்கு தண்டனை நிரூபிக்கப்பட்டால் மேலும் சிரமம் ஏற்படும்.

மறுபுறம்…

கடந்த செவ்வாயன்று மாலை பிறட்றிக்ஸ்பியா பகுதியில் 12 முதல் 13 வரையான துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்த 19 வயது நபரை நேற்று போலீசார் மடக்கிப் பிடித்தார்கள்.

இச்செயலில் யாரும் காயமடையாவிட்டாலும் கொலை முயற்சி குற்றத்தின் கீழ் இவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுபோல..

வடக்கு யூலன்டில் வெறியேற்றிக் கொண்டு இரும்புக் கம்பியால் நண்பரை அடித்து கொன்ற 21 வயது ரொமி புஸ்ரப் என்பவருக்கு 12 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவர் குற்றத்தை மறுத்தாலும் தண்டனை வழங்குவதற்கான போதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக போலீஸ் கூறுகிறது.

அலைகள் கிரிமினல் செய்திகள் 17.05.2012 வியாழன் மாலை

ஷாருக் கான் மைதானத்துக்குள் நுழைய தடை?
ஹிந்தி சினிமா நட்சத்திரம் ஷாருக் கான் மும்பையிலுள்ள வான்கடே விளையாட்டு மைதான அரங்கத்தில் இருந்த பணியாளர்களுடன் மோதலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில், இனிமேல் அந்த மைதானத்துக்குள் நுழைய முடியாதபடி தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) போட்டியொன்றின்போது, நடிகர் ஷாருக் கான் மைதான பணியாளர்களுடன் தகாதமுறையில் நடந்துகொண்டார் என்று மும்பை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் விலாஸ்ராவ் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

நேற்று புதன்கிழமை இரவு, ஷாருக் கான் விளையாட்டு அரங்கத்துக்குள் நுழையவிடாது தடுக்கப்பட்ட போது, இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நேற்று நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் தான் நடிகர் ஷாருக் கான். தன்மீதான குற்றச்சாட்டு குறித்து அவர் இதுவரை கருத்து வெளியிடவில்லை.

‘ஷாருக் கானை இனிமேல் குறித்த மைதானத்துக்குள் நுழைய அனுமதிக்காதபடி தடை விதிக்க வேண்டும் என்று மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் மனுச் செய்யப்பட்டுள்ளது. பெரும்பான்மை முடிவின்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தேஷ்முக் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். ஷாருக் கானை அமைதிப்படுத்த மைதான பணியாளர்கள் முயன்ற போதிலும் அது நடக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

‘மிக மோசமான தகாத வார்த்தைகள் அங்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளன’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஹிந்தி சினிமா உலகில் முன்னணி நடிகராக விளங்கும் ஷாருக் கான் 70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தவிர, பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளதுடன் பல விளம்பரங்களிலும் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

83 வயதில் சிறுநீரக தானம் வழங்கி சாதனை
பிரிட்டனில் தனது 83 வயதில் சிறுநீரகத்தை தானம் செய்ததன் மூலம் பிரிட்டிஷ் மருத்துவ உலகில் நிக்கோலஸ் கிரேஷ் என்பவர் ஒரு சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

தனது மனைவி இறந்தது முதல் தனது சிறுநீரகத்தை தானம் செய்வதற்கான யோசனை குறித்து தான் ஆராய்ந்துவந்ததாக நிக்கோலஸ் கிரேஷ் கூறியுள்ளார்.

அவரது சிறுநீரகம் 40 வயதுக்காரர் ஒருவரது சிறுநீரகத்தைப் போல வேலை செய்ததை கண்டுபிடித்த பின்னர் டாக்டர்கள் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்துள்ளனர்.

இந்த வயதான காலத்திலும் அடுத்தவருக்கு உதவியாக இருப்பது தனக்கு மகிழ்ச்சியைத் தருவதாக கிரேஷ் கூறியுள்ளார்.

‘ராட்டினம்’ படத்துக்கு வரிவிலக்கு: தமிழக அரசுக்கு வேண்டுகோள்
புதுமுகங்கள் நடிக்கும் ‘ராட்டினம்’ படத்தின் பிரத்யேக காட்சி இன்று பழம்பெரும் நடிகர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. இதில், சினிமாத் துறையைச் சார்ந்த பழம்பெரும் பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி, நடிகர் வி.எஸ்.ராகவன், நடிகை ராஜ சுலோச்சனா, நடிகர் செந்தில் ஆகியோர் பார்த்தனர்.

படம் பார்த்துவிட்டு அவர்கள் கூறுகையில், படம் மிகவும் நன்றாக இருந்தது. படத்தின் திரைக்கதையில் வேகமும், விறுவிறுப்பும் கூட்டியிருக்கிறார் இயக்குனர். புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் யதார்த்தமான கதையை ஆபாசம் இல்லாமல் சொல்லியிருப்பதற்காக இயக்குனருக்கு எங்களது பாராட்டுக்கள்.

இதுபோன்ற தரமான படங்களுக்கு தமிழக அரசு கட்டாயம் வரிவிலக்கு அளிக்க வேண்டும். வரிவிலக்கு அளிக்கும் பட்சத்தில் இதுபோன்ற நல்ல கருத்துக்களைக் கொண்ட திரைப்படங்கள் எடுக்க இயக்குனர்களும், அவர்களுக்கு உறுதுணையாக தயாரிப்பாளர்களும் முன்வருவார்கள்.

இதனால் தமிழக அரசு இப்படத்துக்கு வரி விலக்கு அளித்து தமிழ் சினிமாவை ஊக்குவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

மது விற்பனையை அதிகரித்தது தான் சாதனை: கருணாநிதி
ஜெயலலிதாவின் ஆட்சியில், மது விற்பனையை அதிகரித்தது தான் ஓராண்டு சாதனை,” என்று, கருணாநிதி கூறியுள்ளார். தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: ஜெயலலிதாவின் ஓராண்டு ஆட்சியில், பழிவாங்கும் செயல், மக்களை அல்லல்படுத்தி கொடுமைப்படுத்தும் நடவடிக்கைகள், புதுப்புது ரகங்களை விளம்பரப்படுத்தி, மது விற்பனையை அதிகப்படுத்தியிருப்பது சாதனை.

இவை அனைத்திற்கும் மேலாக, தமிழகத்தை இருண்டு போகச் செய்யும் அளவுக்கு, முன்னுக்குப்பின் முரணாக போராட்டத்தை, கூடங்குளத்தில் முதலில் தூண்டிவிட்டு, பிறகு அதை அடக்குவது போல் அடக்கி, தேவையில்லாமல் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியது போன்ற செயல்களை, விரிவாக பிறகு எழுதுகிறேன்.

ஆடம்பரம் இல்லையா? அனைத்து பத்திரிகைகளிலும், முதல் நான்கு பக்கங்களுக்கு விளம்பரங்கள், கோட்டை வாயிலில், சட்டசபை வளாகத்தில் யானை, குதிரை, ஒட்டகம் வரவேற்க, செண்டை மேள, தாளங்கள் முழங்க, முதல்வருக்கு வரவேற்பு. இதெல்லாம் ஆடம்பரம் இல்லை என்றால், ஆடம்பரம் இல்லாத நிகழ்ச்சி தான் எது.

விதி 110க்கு வாழ்வு: தி.மு.க., ஆட்சியில் வைக்கப்பட்டிருந்த பெயரை, “தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுனர்கள் நல வாரியம்’ என்று மாற்றி, முதல்வர் அறிவித்துள்ளார். இதற்காக முதல்வர் பெயரில், 110வது விதியின் கீழ் ஒரு அறிக்கை. அதற்கு ஒரு பாராட்டு. இந்த கூட்டத்தொடரில் மட்டும், விதி 110ன் கீழ் முதல்வர் படித்த அறிக்கைகளின் எண்ணிக்கை 39. மற்ற அமைச்சர்கள் இந்த விதியின் கீழ், படித்த அறிக்கைகளின் எண்ணிக்கை 0. இதற்கு முன் எந்த ஆட்சியிலும் இந்த அளவிற்கு, விதி 110ன் கீழ் முதல்வர்கள் அறிக்கை படித்ததில்லை. விதி 110க்கு, இந்த ஆட்சியில் வந்த வாழ்வு இது. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

ஐ.ஜி பிரமோத்குமாரின் காவலை 31 ஆ‌ம் தே‌தி வரை …
ஐ.ஜி பிரமோத்குமாரின் காவலை கோவை ‌சி.‌பி.ஐ 31 ஆ‌ம் தே‌தி வரை நீட்டி‌த்து‌ள்ளது.

‌திரு‌ப்பூ‌ர் பா‌சி ‌நி‌தி‌நிறுவன‌ம் செ‌ய்த மோசடி‌யி‌ல் ஐ.‌‌‌ஜி.‌ ‌பிரமோ‌த்குமா‌ர் உடனடியாக இரு‌ந்ததை ‌சி.‌‌பி.ஐ. க‌ண்டு‌பிடி‌த்து அவரை அ‌ண்மை‌யி‌ல் கைது செ‌ய்தது.

‌இத‌னிடையே ஜா‌மீ‌ன் கே‌ட்டு ‌‌பிரமோ‌த்குமா‌ர் தா‌க்க‌ல் ச‌ெ‌ய்த மனுவை கோவை ‌சி.‌பி.ஐ ‌நீ‌திம‌ன்ற‌ம் த‌ள்ளுபடி செ‌ய்தது. இதை‌த் தொட‌ர்‌ந்து செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ‌பிரமோ‌த்குமா‌ர் ஜா‌மீ‌ன் கே‌ட்டு மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ளா‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரமோத்குமார் தற்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

‌பிரமோ‌த‌்குமா‌ரி‌ன் காவ‌ல் முடி‌ந்ததையடு‌த்து இ‌ன்று கோவை ‌சி.‌பி.ஐ ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌‌தி‌ல் ஆஜ‌ர்படு‌த்த‌ப்ப‌ட்டா‌ர். அ‌ப்போது அவரது காவ‌லை வரு‌ம் 31ஆ‌ம் தே‌தி வரை ‌நீ‌ட்டி‌த்து ‌‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

இரும்புக் கரம் கொண்டு அடக்கும் – ஜெயல‌லிதா
‘சட்டவிரோதமாக மணல் கடத்துவோர் யாராக இருந்தாலும், அவர்களை இந்த அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கும்” எ‌ன்று முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அறிக்கையில், மணல் கடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டதை அடுத்து , வருவாய் துறையும், காவல் துறையும் இணைந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆற்றுப் படுகைகளில் தீவிர சோதனைகளை மேற்கொண்டு, மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த ஓராண்டு காலத்தில், மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது 4,173 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவ்வழக்குகளில் தொடர்புடைய 5,033 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5,501 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 12 பேர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 கோடி ரூபாய் அளவுக்கு அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

அண்டை மாநிலங்களுக்கு மணல் கடத்தப்படுவது மற்றும் சட்டவிரோதமாக மணல் அள்ளுவது ஆகியவை முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசின் 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில் 603 கோடி ரூபாயாக, அதாவது சராசரியாக ஆண்டொன்றிற்கு 120 கோடி ரூபாயாக இருந்த மணல் வருவாய், கடந்த ஓராண்டில், தாமிரபரணி ஆற்றில் மணல் எடுக்காத சூழ்நிலையிலும், 197 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதிலிருந்தே மணல் கொள்ளை வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்ளலாம்.

இருப்பினும், அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரு சில இடங்களில் சட்டவிரோதமான முறையில் மணல் அள்ளுவது தொடர்வதாகவும், அதைத் தடுக்கும் அரசு அதிகாரிகள் தாக்கப்படுவதாகவும் தகவல்கள் வந்துள்ளன. உதாரணமாக, 12.5.2012 அன்று திருப்பத்தூர் வட்டம், பணியாண்ட பள்ளி, மதுரா ஜெயபுரம் கிராமத்தில் மணல் கடத்தப்படுவதாக கிராமத்திலிருந்து திருப்பத்தூர் சார் ஆட்சியருக்கு தொலைபேசி செய்தி வரப் பெற்றது. இதைத் தடுத்து நிறுத்தும் வண்ணம், கிராம உதவியாளர் ராஜேந்திரன் அவர்கள் அங்கே அனுப்பி வைக்கப்பட்டார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த கிராம உதவியாளர் பிற்பகல் 3.30 மணியளவில் அந்தக் கிராமத்தில் உள்ள வாரி புறம்போக்கில் அனுமதி இல்லாமல் கள்ளத்தனமாக மணல் ஏற்றிக் கொண்டிருந்த டிராக்டர் வாகனத்தை தடுத்து நிறுத்திய போது, மணல் ஏற்றிக் கொண்டிருந்த மூன்று நபர்கள் வாகனத்தை எடுத்துக் கொண்டு தப்பியோட முயற்சித்து இருக்கிறார்கள். இதனைத் தடுத்து நிறுத்திய போது, வாகன உரிமையாளர் திருப்பதி மற்றும் ஐந்து நபர்கள் கிராம உதவியாளர் ராஜேந்திரனை சாதியின் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசி, கடுமையாக தாக்கி, அவரை இழுத்துச் சென்று வாரிக் கரையின் மேடான பகுதியில் கழுத்தை நெறித்து கொல்ல முயன்றுள்ளனர்.

மேலும், அவ்விடத்தில் குழி பறித்து அவரை புதைக்கவும் முயன்றுள்ளனர். அப்போது, ராஜேந்திரன் தன் உயிரைக் காப்பாற்ற முயற்சித்த போது, அப்பகுதியில் குப்பைக் கொட்டுவதற்காக வந்த 12 வயது சிறுமி இதனை நேரடியாகப் பார்த்து, பயந்து உரத்தக் குரலில் கத்தியுள்ளார். இதனால், அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். இதனைக் கண்ட மணல் கடத்தல்காரர்கள், டிராக்டரில் இருந்த மணலை அங்கே கொட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். அம்மணாங்கோயில் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் மணல் கடத்தல்காரர்கள் கொண்டு வந்திருந்த இரண்டு சக்கர வாகனத்தை கைப்பற்றி, கந்திலி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக, கந்திலி காவல் நிலையத்தில், திருப்பதி மற்றும் ஐந்து நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சேகர் என்பவர் இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பதி மற்றும் கோவிந்தராஜன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ளவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் காவல் துறையினர் எடுத்து வருகின்றனர்.

மக்களின் குடிநீர்த் தேவைக்கும், விவசாயத்திற்கும் ஆதாரமாக விளங்கும் இயற்கையின் வரப்பிரசாதமான ஆற்றுப் படுகைகளை சமூக விரோதிகள் தங்கள் சுய லாபத்திற்காக சேதப்படுத்துவதை எனது தலைமையிலான அரசு ஒரு போதும் அனுமதிக்காது என்பதையும், சட்டவிரோதமாக மணல் கடத்துவோர் யாராக இருந்தாலும், அவர்களை இந்த அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கும் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.