கோட்டை கல்லாறில் உள்ள இரண்டு தங்க கடற்கன்னி சிலைகள் !

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் புது உருவம் பெற்ற டென்மார்க் H.C.Anderesan இன் கற்பனைக்கு கோட்டை கல்லாறு தந்த புதிய வடிவம் !

தமிழகம் பத்திரிகைகள் மீதான பார்வை

Win TV 12--09-2018 News and Views #இமானுவேல் சேகரன் நினைவு நாள்,..நேற்று கூடிய தலைகள் #அதிமுக, திமுக,அமமுக,தமாகா,பாஜக,காங்கிரஸ்,விசிக,புத,தமுக.. #டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், டி.டி.வி. வரவேற்புகள்.. #தமிழ்நாடு ஊரகத் துறை பெற்ற மூன்று விருதுகள்,மொத்தம் ஆறு .. #அமைச்சர் வேலுமணி மீது ஊழல் குற்றச்சாட்டு.திமுக,அதிமுக சவால் , #திமுகவிற்கு முதலமைச்சர் எச்சரிக்கை-ஊழலை சொல்லிப்போடுவேன்.. #குட்கா பாயுது--36 அதிகாரிகள் மீது--சிபிஐ..நடவடிக்கை.., #மரங்களை வெட்டாதே,எட்டு வழிச்சாலை-புது வரைபடம் வைக்கறாங்க #காலிங்கராயன் மலைக்கு பாதிப்பு இல்லையாம்-செலவ குறையுமாம் #தெலுங்கானாவில், புதிய எதிர்க்கட்சிகள் கூட்டணி டி.டி.பி.,காங்.சிபிஐ. #கர்நாடகாவில், 12 காங்.எம்.எல்.ஏ. பாஜக விற்கு கட்சி தாவலா? #ஸ்டெர்லைட் --நிலத்தடி நீர், நாங்க கெட்டுப்போச்சு என்கிறோம்... # நீர் பற்றி நல்லாருக்குனு ஸ்டெர்லைட் ஆதரவு நிலை எடுக்க நீர் யாரு ? #நீதிமன்றத்தில் நீர் பற்றிய நடுவண் மதிப்பீட்டிற்கு தடை கோரல்.?? #ஏழு…

திரிஷா, புதிய தோற்றத்துக்கு மாறினார்

தமிழ் பட கதாநாயகர்களில் சிலர் படத்துக்கு படம் தங்களை புதிய தோற்றத்துக்கு மாற்றிக் கொள்கிறார்கள். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்ட விரும்புகிறார்கள். இந்த முயற்சியில் சிலர் வெற்றி பெறுகிறார்கள். சிலர் தோல்வி அடைகிறார்கள். கதாநாயகர்களைப்போல் சில கதாநாயகிகளும் வித்தியாசமான கதைகளிலும், மாறுபட்ட கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆசைப்படுகிறார்கள். இந்த பட்டியலில் புதுசாக இணைந்திருப்பவர், திரிஷா. இவர், ‘அரண்மனை,’ ‘நாயகி,’ ‘மோகினி’ ஆகிய படங்களில் பேய் வேடங்களில் நடித்து மிரள வைத்தார். ‘கொடி’ படத்தில், அரசியல்வாதியாக வில்லி வேடத்தில் நடித்து ஆச்சரியப்படுத்தினார். அடுத்து இவர் நடித்து, ‘96’ என்ற படம் திரைக்கு வர இருக்கிறது. இது, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படம். திரிஷாவுக்கு ஜோடியாக விஜய் சேதுபதி நடித்து இருக்கிறார். இருவரும் இணைந்து நடித்த முதல் படம், இது. இதனால், ‘96’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய…