கோட்டாபய ராஜபக்ஷ நாளை தாய்லாந்திற்கு?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை (11) தாய்லாந்து செல்லவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அவர் அந்நாட்டில் சிறிது காலம் தங்கியிருக்க வாய்ப்புள்ளதாகத் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவர் ஜூலை 14 முதல் சிங்கப்பூரில் தங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts