சர்ச்சை கதையில் அனுஷ்கா

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அனுஷ்கா நடிப்பில் கடைசியாக சைலன்ஸ் படம் கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஓ.டி.டி, தளத்தில் வெளியானது.

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அனுஷ்கா நடிப்பில் கடைசியாக சைலன்ஸ் படம் கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஓ.டி.டி, தளத்தில் வெளியானது.

அதன்பிறகு புதிய படங்களில் அவர் நடிக்கவில்லை. வாய்ப்புகளும் வரவில்லை. அனுஷ்காவுக்கு உடல் எடை கூடியதால் கதாநாயகர்கள் அவருடன் ஜோடி சேர மறுக்கிறார்கள். கடும் உடற்பயிற்சிகள் செய்தும் எடையை குறைக்க முடியவில்லை.

இந்த நிலையில் 25 வயது இளைஞருக்கும், 40 வயது பெண்ணுக்குமான காதல் கதையில் நடிக்க அனுஷ்காவுக்கு வாய்ப்பு வந்துள்ளது. கதை அனுஷ்காவுக்கும் பிடித்து உள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் கொரோனா பரவல் இருப்பதால் உடனடியாக தன்னால் படப்பிடிப்புக்கு வர முடியாது என்றும் அடுத்த வருடம் படப்பிடிப்பை நடத்தினால் நடிக்கிறேன் என்றும் நிபந்தனை விதித்துள்ளார். படக்குழுவினரும் அதனை ஏற்றுள்ளனர். இந்த படத்தில் குறைந்

Related posts