கோடையில் வரும் படங்கள்

கொரோனாவால் தமிழில் தயாரான பெரிய பட்ஜெட் படங்கள் சில காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டி இருந்த நிலையில் முடங்கின. ஊரடங்கை தளர்த்தியபின் இவற்றின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. கொரோனாவால் தமிழில் தயாரான பெரிய பட்ஜெட் படங்கள் சில காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டி இருந்த நிலையில் முடங்கின. ஊரடங்கை தளர்த்தியபின் இவற்றின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்த வருடம் கோடையில் பெரிய நடிகர்கள் படங்கள் திரைக்கு வர உள்ளன. சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர், விஷ்ணு விஷால், ராணா நடித்துள்ள காடன் ஆகிய படங்கள் மார்ச் மாதம் வெளியாகிறது. கார்த்தியின் சுல்தான், தனுசின் கர்ணன், விக்ரமின் கோப்ரா, சசிகுமார் நடித்துள்ள எம்.ஜி.ஆர் மகன் ஆகிய படங்களை ஏப்ரல் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். இந்த படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன.…

என்னை கவர்ந்த காதல் கடிதம் ராஷிகன்னா

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷி கன்னா தனக்கு வந்த காதல் கடித அனுபவங்களை பகிர்ந்தார். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷி கன்னா தனக்கு வந்த காதல் கடித அனுபவங்களை பகிர்ந்தார். அவர் கூறும்போது, “நான் கல்லூரியில் படித்த காலத்தில் ஒரு சீனியர் மாணவர் என்னை காதலித்தான். காதல் கடிதம் எழுதி எனக்கு கொடுக்க முயற்சிக்கும்போதெல்லாம் எப்படியோ தப்பித்து விடுவேன். ஆனாலும் ஒருநாள் பின் தொடர்ந்து வந்து தைரியமாக எனது கையில் கடிதத்தை திணித்து விட்டுபோய் விட்டான். ஒரு பூவும் கொடுத்தான். எனக்கு முதலில் இருந்தே அவனை பிடிக்கவில்லை. ஆனால் அந்த கடிதத்தில் என்னை வர்ணித்து பெருமையாக எழுதி இருந்ததை படித்ததும் சந்தோஷமாக இருந்தது. அந்த கடிதத்தை வீட்டுக்கு கொண்டு போய் அம்மாவிடம் காட்டினேன். அவரும் இந்த அளவுக்கு உன்னை யாரும் வர்ணித்து…

வஞ்சத்தில் வீழ்த்தினர் வடிவேலுவை நடிக்க அழைத்த மீரா மிதுன்

திரைப்படங்களில் நடிக்க தடை விதித்ததால் ஒதுங்கி இருக்கும் நகைச்சுவை நடிகர் வடிவேல் சமீபத்தில் நண்பர்கள் வாட்ஸ் அப் குழு ஒன்றில் பங்கேற்று பேசும்போது, “நான் நடிக்காமல் 10 வருடங்களாக வீட்டில் முடங்கி கிடப்பது பெரிய ரணம். எனது உடலில் தெம்பு இருக்கிறது. நடிக்கவும் ஆசை இருக்கிறது. ஆனால் யாரும் வாய்ப்பு தரவில்லை'' என்றார். திரைப்படங்களில் நடிக்க தடை விதித்ததால் ஒதுங்கி இருக்கும் நகைச்சுவை நடிகர் வடிவேல் சமீபத்தில் நண்பர்கள் வாட்ஸ் அப் குழு ஒன்றில் பங்கேற்று பேசும்போது, “நான் நடிக்காமல் 10 வருடங்களாக வீட்டில் முடங்கி கிடப்பது பெரிய ரணம். எனது உடலில் தெம்பு இருக்கிறது. நடிக்கவும் ஆசை இருக்கிறது. ஆனால் யாரும் வாய்ப்பு தரவில்லை'' என்றார். வஞ்சத்தில் வீழ்ந்தேனடா என்ற பாடலை பாடியும் கண்கலங்கினார். அதைப் பார்த்து வருந்திய நடிகை மீரா மிதுன் வெளியிட்டுள்ள வீடியோவில்,…

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் ஜோடி சேரும் டாப்ஸி

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் டாப்ஸி ஜோடி சேர்ந்து நடிக்கிறார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான டாப்ஸி, இந்தி திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். டாப்ஸி 'லூப் லாபெட்டா' படப்பிடிப்பை முடித்துவிட்டு, அனுராக் காஷ்யப்பின் 'டூ-பாரா' படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளார் மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாறு படமான சபாஷ் மித்து உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார்.ராஜ்குமார் ஹிரானி இயக்க உள்ள குடியேற்றம் தொடர்பான இந்தி படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.பஞ்சாபிலிருந்து கனடாவுக்குச் செல்லும் புலம்பெயர்ந்தவரின் கதை இது. இது ஒரு சமூக நகைச்சுவை படமாக எடுக்கப்படுகிறது.