எழுந்து வா தமிழா ஐரோப்பிய கலைஞர்களின் பிரமாண்ட படைப்பு..

எதிர்வரும் 30.01.2021 அன்று பி.ப. 15.00 மணிக்கு வெளியாகிறது காணத்தயாராகுங்கள்..

இசை
கலைத்துவ வடிவமைப்பு ( படத்தொகுப்பு ) : வஸந்த் செல்லத்துரை

சூப்பர் சிங்கர் வெற்றியாளர்..
ஐரோப்பிய வெற்றிப் பாடகர்கள்..
வாத்திய கலைஞர்கள்..
நூற்றுக்கணக்கான கலைஞர்களின் பிரமாண்ட முயற்சி..

சுவிஸ் சோலோ மூவீஸ் தயாரிப்பு..

அலைகள் 27.01.2021

Related posts