எம்.பி. பதவியை இழந்த பிரபலங்கள்

பாராளுமன்ற தேர்தலில் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், கடந்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களது எம்.பி. பதவிகளை இழந்து தோல்வியடைந்துள்ளனர்.

இத்தேர்தலில் ஐ.தே.க. உறுப்பினர்கள் எவரும் தெரிவாகாத நிலையில், தனது 42 வருட அரசியல் வரலாற்றில் ரணில் விக்ரமசிங்க முதல் தடவையாக இம்முறை தோல்வியை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு
1. ரணில் விக்ரமசிங்க (ஐ.தே.க.)
2. ரவி கருணாநாயக்க (ஐ.தே.க.)
3. தயா கமகே (ஐ.தே.க.)
4. திலங்க சுமதிபால (ஶ்ரீ.ல.பொ.பெ.)
5. ஏ.எச்.எம்.பௌசி (ஐ.ம.ச.)
6. ஹிருணிகா பிரேமச்சந்திர (ஐ.ம.ச.)
7. சுஜீவ சேனசிங்க (ஐ.ம.ச.)

யாழ்ப்பாணம்
8. மாவை சேனாதிராஜா (த.அ.க.)
9. ஈ. சரவணபவன் (த.அ.க.)
10. விஜயகலா மகேஸ்வரன் (ஐ.தே.க.)

திகாமடுல்ல
11. அனோமா கமகே (ஐ.தே.க.)
12. கவிந்திரன் கோடீஸ்வரன் (இ.த.அ.க.)
13. சிறியானி விஜேவிக்ரம (ஶ்ரீ.ல.பொ.பெ.)

மட்டக்களப்பு
14. எஸ். யோகேஸ்வரன் (த.தே.கூ.)
15. ஞானமுத்து சிவனேஸ்வரன் (த.தே.கூ.)
16. அலி ஸாஹீர் மௌலானா (ஶ்ரீ.ல.மு.கா.)
17. அமீர் அலி (ஐ.ம.ச.)

திருகோணமலை
18. சுசந்த புஞ்சிநிலமே (ஶ்ரீ.ல.பொ.பெ.)
19. அப்துல் மஹரூப் (ஐ.ம.ச.)

நுவரெலியா
20. நவீன் திஸாநாயக்க (ஐ.தே.க.)
21. கே.கே. பியதாச (ஐ.தே.க.)
22. மயில்வாகனம் திலகராஜ் (ஐ.ம.ச.)

மாத்தறை
23. லக்ஷ்மன் யாபா அபேவர்தன (ஶ்ரீ.ல.பொ.பெ.)
24. நிரோஜன் பிரேமரத்ன (ஶ்ரீ.ல.பொ.பெ.)
25. மனோஜ் சிறிசேன (தே.ப.உ.)
26. சுனில் ஹந்துன்னெத்தி (தே.ம.ச.)

அம்பாந்தோட்டை
27. நிஹால் கலப்பதி (தே.ம.ச.)

குருணாகல்
28. அகில விராஜ் காரியவசம் (ஐ.தே.க.)
29. தாரானாத் பஸ்நாயக (ஶ்ரீ.ல.பொ.பெ.)
30. டீ.பீ. ஏக்நாயக்க (ஶ்ரீ.ல.பொ.பெ.)
31. இந்திக பண்டாரநாயக்க (ஐ.ம.ச.)

புத்தளம்
32. பாலித ரங்கே பண்டார (ஐ.தே.க.)
33. ஷாந்த அபேசேகர (ஐ.ம.ச.)
34. அசோக பிரியந்த (ஶ்ரீ.ல.பொ.பெ)

அநுராதபுரம்
35. சந்திராணி பண்டார (ஐ.ம.ச.)
36. பி. ஹரிசன் (ஐ.ம.ச.)
37. சந்திம கமகே (ஐ.ம.ச.)
38. வீரகுமார திஸாநாயக்க (ஶ்ரீ.ல.பொ.பெ.)
39. எஸ்.ஏ. முத்துக்குமார (ஶ்ரீ.ல.பொ.பெ.)

பொலன்னறுவை
40. சிட்னி ஜயரத்ன (ஐ.ம.ச.)
41. நாலக கொலன்ன (ஐ.தே.க.)

பதுளை
42. லக்ஷ்மன் செனவிரத்ன (ஐ.ம.ச.)
43. ரவி சமரவீர (ஐ.ம.ச.)

மொணராகலை
44. பத்ம உதயசாந்த (ஶ்ரீ.ல.பொ.பெ.)
45. சுமேதா ஜீ ஜயசேன (ஶ்ரீ.ல.பொ.பெ.)
46. ஆனந்த குமாரசிறி (ஐ.ம.ச.)

கண்டி
47. ஆனந்த அலுத்கமகே (ஶ்ரீ.ல.பொ.பெ.)
48. லகீ ஜயவர்தன (ஐ.ம.ச.)

மாத்தளை
52. வசந்த அலுவிஹாரே (ஐ.ம.ச.)
53. ரஞ்சித் அலுவிஹாரே (ஐ.ம.ச.)
54. லக்ஷ்மன் வசந்த பெரேரா (ஶ்ரீ.ல.பொ.பெ.)

கேகாலை
55. சங்தித் சமரசிங்க (ஐ.தே.க.)
56. துஷிதா விஜேமான்ன (ஐ.ம.ச.)

இரத்தினபுரி
57. துனேஷ் கன்கந்த (ஶ்ரீ.ல.பொ.பெ.)
58. கருணாரத்ன பரணவிதான (ஐ.ம.ச.)
59. ஏ.ஏ. விஜேதுங்க (ஐ.ம.ச.)

கம்பஹா
60. துலிப் விஜேசேகர (ஶ்ரீ.ல.பொ.பெ.)
61. ருவன் விஜேவர்தன (ஐ.தே.க.)
62. அர்ஜுன ரணதுங்க (ஐ.தே.க.)
63. அஜித் மன்னப்பெரும (ஐ.ம.ச.)
64. விஜித் விஜயமுனி சொய்சா (ஐ.ம.ச.)
65. சத்துர சேனாரத்ன (ஐ.ம.ச.)
66. எட்வட் குணசேகர (ஐ.ம.ச.)

களுத்துறை
67. அஜித் பீ. பெரேரா (ஐ.ம.ச.)
68. பாலித தெவரப்பெரும (ஐ.தே.க.)
69. லக்ஷ்மன் விஜேமான்ன (ஐ.தே.க.)
70. நலிந்த ஜயதிஸ்ஸ (தே.ம.ச.)

காலி
71. வஜிர அபேவர்தன (ஐ.தே.க.)
72. விஜேபால ஹெட்டியாராச்சி (ஐ.ம.ச.)
73. பந்துலால் பண்டாரிகொட (ஐ.ம.ச.)
74. பியசேன கமகே (ஐ.ம.ச.)

Related posts