உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 20. 04

உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 20. 04 பயமற்ற வாழ்வு – என்னிடத்திலே வா. சகோதரன். பிரான்ஸ்சீஸ் அந்தோனிப்பிள்ளை. ரெகொபோத் ஊழியங்கள் டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம். அவர் ஸ்திhPயை நோக்கி, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார். லூக்கா 7:50 தேவன்பேரில் வைக்கும் விசுவாசத்தால் எப்படி ஆறுதலை, ஆசீர்வாதத்தத்தை கண்டடைவது பற்றி இன்று உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். வேதம் சொல்கிறது, எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி என்று ரோமர் 3:23. அப்படிப்பட்ட மக்களை தேவன், இலவசமாய் அவருடைய கிருபை யினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு (மரணத்தின்மூலம்) நீதிமான் களாக்குகிறார். அதாவது தேவன் பேரில் வைக்கும் விசுவாசத்தால் நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொள்ள உதவுகிறார்;. தேவனைத்தேடி அவர்பேரில் விசுவாசம் வைத்தல் என்பது, தண்ணீரில் அமிழ்ந்து போகும் ஒரு மனிதன், உயிர்காக்கும் மனிதர்களைக் கண்டு, அவர்கள் மூலம் தனது உயிரைக்காத்துக் கொள்வது போன்றது.…

மோகன்லால் படத்தில் ஜாக்கிசான், ரூ.400 கோடியில் தயாராகிறது..?

மோகன்லாலும், ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானும் இணைந்து நடிக்கின்றனர். கேரளாவை சேர்ந்த ஏ.எம்.நாயர் என்ற அய்யப்பன் பிள்ளை மாதவன் நாயர் ஜப்பானில் உள்ள கியாட்டோ நகரில் ஓட்டல் நடத்தி இந்திய சுதந்திர போராட்டத்துக்கு வெளிநாடுகளில் ஆதரவு திரட்டினார். இந்திய தேசிய ராணுவத்துக்கும், நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கும் உதவியாகவும் இருந்தார். இவரை நாயர் ஸான் என்று அழைத்தனர். இவரது வாழ்க்கையை மலையாளத்தில் சினிமா படமாக எடுக்க 2009-ல் திட்டமிட்டனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பதாகவும் இருந்தது. ஆனால் படம் திடீரென்று கைவிடப்பட்டது. தற்போது அந்த படத்தை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதில் மோகன்லாலும், ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானும் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்துக்கு நாயர் ஸான் என்று பெயர் வைத்துள்ளனர். ஆல்பர்ட் ஆண்டனி இயக்குகிறார். இவர் ஏற்கனவே நவ்யா நாயர் நடித்த கண்ணே மடங்குகா, ராகுல் மாதவ் நடித்த வாடா மல்லி ஆகிய…

நயன்தாரா இருந்தால் தான் அது விரதம் இந்திய இயக்குநரின் மயிர்கூச்செறிவு..

நயன்தாரா தற்போது, `மூக்குத்தி அம்மன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அவர், அம்மன் வேடம் ஏற்றுள்ளார். 44 நாட்களில் 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது. `மூக்குத்தி அம்மன்' படத்தின் நாயகனும், டைரக்டருமான ஆர்.ஜே.பாலாஜி சொல்கிறார்:- ``இந்த படத்துக்காக நயன்தாரா தந்திருக்கும் அர்ப்பணிப்பை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. அம்மன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக, அவர் விரதம் இருந்திருக்கிறார். தனது முழு உழைப்பையும் கொடுத்து இருக்கிறார். இது, அவருடைய சினிமா வாழ்வில், வெகு முக்கியமான படமாக இருக்கும். அவர் நடிக்கும் கதாபாத்திரம், படத்துக்கு பெரும் பலமாக இருக்கும். ஐசரி கே.கணேஷ் போன்ற ஒரு தயாரிப்பாளர் இருந்தால், படப்பிடிப்பில் எதற்கும் கவலைப்பட தேவையில்லை. நடிகர்-நடிகைகளின் கால்ஷீட்டை வீணாக்காமல் படக்குழுவினர் அனைவரும் வேலை செய்து வருகிறோம். படத்தை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் உருவாக்குவது ஒன்றுதான் எங்கள் குறிக்கோள். அவர்களின் எதிர்பார்ப்பை கண்டிப்பாக பூர்த்தி…

மம்மியின் குரல் கண்டுபிடிப்பு ஆய்வாளர்கள் சாதனை

எகிப்தில் உள்ள தீப்ஸ் என்ற இடத்தில் இருந்த கனார்க் கோவிலில் பூசாரி நேஸியாமன் என்பவரின் மம்மியை ஆய்வாளர்கள் சோதனை செய்து வந்தனர். இந்த மம்மி 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. கிமு 11 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆட்சி செய்த 11வது பாரோ ரமேசஸ் ஆட்சியின் கீழ் நேஸியாமன் வாழ்ந்தார். தற்போது லீட்ஸ் சிட்டி மியூசியத்தில் உள்ள நேஸியாமன் மம்மி பல ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இது 1824 ஆம் ஆண்டில் அவிழ்க்கப்பட்டது. அவர் இறக்கும் போது தனது 50 வயதில் இருந்தார் என்று அடுத்தடுத்த ஆய்வுகள் வெளிப்படுத்தின. நேஸியாமன் மரணம் துரதிர்ஷ்டவசமாக இருந்திருக்கலாம். ஆனால், அதன் பிறகு அவர் அதிர்ஷ்டசாலி. 1941ல் லீட்ஸ் மீது குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கு சற்று முன்னர் அவரது மம்மி அங்கிருந்து அகற்றப்பட்டது. அந்த குண்டு வெடிப்பில் அருங்காட்சியகமும், அங்கிருந்த பல கலைப்பொருட்களும் அழிந்து…

மோடி- டொனால் டிரம்ப்பை கடுமையாக விமர்சித்த பிரபல கோடீசுவரர்

பிரபல கோடீசுவரர் ஜார்ஜ் சொரெஸ் சுவிட்சர்லாந்து டாவோஸ் நகரில் நடைபெற்ற மாநாட்டில் பேசினார். அப்போது அவர் உலக, அரசியல் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் குறித்து பேசினார். அவர் பேசும் போது இந்தியாவில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி ஒரு இந்து தேசியவாத அரசை உருவாக்க முயற்சிக்கிறார். தன்னாட்சி முஸ்லிம் பிராந்தியமான காஷ்மீர் மீது தண்டனை நடவடிக்கைகளை எடுத்து உள்ளார். கோடிகணக்கான முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்க அச்சுறுத்துகிறார் என்று கூறினார். இதுபோல் அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப்பையும் குற்றம் சுமத்தி பேசினார். ஜனாதிபதி டிரம்ப் உலகம் தன்னைச் சுற்ற வேண்டும் என்று விரும்பும் இறுதி நாசீசவாதி. ஜனாதிபதியாகும் அவரது கற்பனை உண்மையாகிவிட்டபோது, அவரது நாசீசம் ஒரு நோயியல் பரிமாணத்தை உருவாக்கியது. உண்மையில், அவர் அரசியலமைப்பினால் ஜனாதிபதி பதவிக்கு விதிக்கப்பட்ட வரம்புகளை மீறியுள்ளார், அதற்காக அவர் மீது குற்றச்சாட்டு…

சைக்கோ திரைப்படம் தமிழகப் பார்வை. உதயநிதியின் இன்னொரு படம்..!

தன் காதலியைக் கடத்திய சைக்கோ கொலைகாரனைத் தேடிப் பிடித்து, அவனிடமிருந்து தன் காதலியை மீட்கப் போராடும் காதலனின் கதை தான் 'சைக்கோ'. கோயம்புத்தூரில் தொடர்ச்சியாகப் பெண்கள் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார்கள். அந்த சைக்கோ கொலைகாரனை எந்த வழியிலும் பிடிக்க முடியாமல் தடுமாறுகிறது காவல்துறை. இதனிடையே பார்வையற்ற மாற்றுத்திறனாளியான உதயநிதி ஸ்டாலின், எஃப்.எம்.மில் பணிபுரியும் அதிதி ராவைக் காதலிக்கிறார். அவரிடம் தன் காதலைச் சொல்லப் பலவழிகளில் முயல்கிறார். இறுதியில், நாளை என் எஃப்.எம். நிகழ்ச்சியைக் கேள். அதில் ஒரு க்ளூ சொல்கிறேன். அதைச் சரியாக ஊகித்து வந்துவிட வேண்டும். உனக்காக அங்கு நான் காத்திருப்பேன். அப்படி நீ வந்துவிட்டால் பார்க்கலாம் என்று சொல்கிறார் அதிதி ராவ். உதயநிதியும் சரியாகச் செல்ல, அந்த இடத்தில் அதிதி ராவைக் கடத்துகிறார் சைக்கோ கொலைகாரன். சைக்கோ கொலைகாரன் அதிதி ராவைக் கொலை…