கர்தினால் ரஞ்சித் ஆண்டகை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

2 ஆவது நாளாக சாட்சியம் வழங்குவதற்காக அவர் ஆணைக்குழுவில் முன்னிலையில் முன்னிலையாகியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை வெளியிடுவதற்கும் மற்றும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காகவும் இந்த ஐவர் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Related posts