பூக்களால் ஆடை அணிந்து முதுகு காட்டிய அமலாபால்..!

ஆடை படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. வசூலும் குவித்தது.ஆடை படம் இந்தியிலும் ரீமேக் ஆகிறது. அமலாபால் வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவத்திடம் பேசி வருகின்றனர்.

தற்போது அமலாபால் நடித்துள்ள ‘அதோ அந்த பறவைப்போல’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராகிறது. இந்த படத்துக்கு தணிக்கை குழு ‘யூ’ சான்றிதழ் அளித்துள்ளது. முந்தைய ஆடை படம் நிர்வாண காட்சிகளால் ‘ஏ’ சான்றிதழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ‘அதோ அந்த பறவைப்போல’ திகில் கதையம்சம் உள்ள படமாக தயாராகி உள்ளது. இந்த நிலையில் அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூக்கள் நிரம்பிய குளியல் தொட்டியில் ஜாக்கெட் அணியாமல் முதுகை காட்டியபடி இருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி
உள்ளனராம்.. கூத்து..

Related posts