மரணஅறிவித்தல் : அமரர் அருணாச்சலம் செல்வக்கதிரமலை (செல்வா அண்ணா)


அன்னையின் மடியில் ஆண்டவன் அடியில்
18.03.1935 08.10.2019

யாழ் வல்வெட்டித்துறை பொலிகண்டியை பிறப்பிடமாகவும், டென்மார்க் பில்லுண்ட் ஜ வதிவிடமாகவும் கொண்ட அருணாச்சலம் செல்வக்கதிரமலை அவர்கள் 08.10.2019 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான அருணாச்சலம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை (சுவீப), செல்வரெத்தினம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும், வசந்தமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
தவச்செல்வன், ரூபராணி, சத்யப்பிரியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சஜிதா, பரணீதரன், ரமேஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான வேலும்மயிலும், செல்வரெட்ணம், இராசமாணிக்கம் ஆகியோரின் அன்பு சகோதரரும், செல்வமலர், நிர்மலாதேவி, காலஞ்சென்ற சாந்தகுமாரி, யோகேந்திரன், காலஞ்சென்ற சந்திரகுமாரி, சிவகுமார், பாலகுமார், காலஞ்சென்ற செல்வகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துணரும்,
பிரீத்திகா, மதுமிதா, சினேகா, பானுஷா, தூயவன், கீர்த்தன், சயன், நிதன், ஆதன் ஆகியோரின் அருமைமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல் : மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்

பார்வைக்கு : வெள்ளிக்கிழமை 11.10.2019
நேரம் 17.00 – 19.00
Grindsted Sygehus Kapel
Solvej 1
7200 Grindsted

கிரியை : ஞாயிற்றுக்கிழமை 13.10.2019
நேரம் 10.00 – 13.00
Billund Idrætshallen
Kærvej 501
7190 Billund

தகனம் : ஞாயிற்றுக்கிழமை 13.10.2019
நேரம் 14.30
Horsens Krematarium
Silkeborgvej 40
8700 Horsens

தொடர்புகளுக்கு : செல்வன் (மகன்) + 45 7533 2454 வீடு
Tusindbenet 11, 7190 Billund
+ 45 2680 5428 அலைபேசி
பரணி (மருமகன்) + 45 7533 2446 வீடு
+ 45 2966 2993 அலைபேசி

ரமேஸ் (மருமகன்) + 44 208 491 6034 வீடு
+ 44 786 8747 696 அலைபேசி

Related posts