மரண அறிவித்தல் அமரர். ரவிச்சந்திரன் நடராஜா ( ரவி ) டென்மார்க் ( இறுதி கிரியைகள்)

தோற்றம் : 22.02.1961 மறைவு : 11.06.2019

டென்மார்க் கேர்னிங் நகரில் வாழ்ந்தவரும் தாயகம் யாழ். நாச்சிமார் கோயிலடியை பிறப்பிடமுமாகக் கொண்டவருமான அமரர். ரவிச்சந்திரன் நடராஜா அவர்களின் மரணச் செய்தியை இத்தால் உற்றார், உறவினர், ஊரவர், நண்பர்கள் உட்பட அனைவருக்கும் அறியத்தருகிறோம்.

இவருடைய தந்தையார் அமரர். நடராஜா தயார், அமரர். மாணிக்கம்

இவருடைய மாமனார்: அமரர். இராஜலிங்கம் மாமியார் : அமரர். ஈஸ்வரி

மனைவி : விஜி ( விஜயசரோஜா – டென்மார்க் )

பிள்ளைகள்: 01. பிரதாப் 02. பிரியா 03. பிரியந் 04. பிறீபன் 05. அனிஷன்

மருமகள் : விபீஸ்னி

சகோதரிகள் : 01. ராஜகுமாரி ( சுவீடன் )
02. சாந்தகுமாரி ( சுவீடன் )
03. வஸந்தகுமாரி ( டென்மார்க் )
04. விஜயகுமாரி ( ஜேர்மனி )
04. கமலகுமாரி ( இங்கிலாந்து )

மச்சான் : கண்ணன் ( கனடா )

மைத்துனி : ராஜி ( ஜேர்மனி )

அத்தான்மார் : 01. அமரர். சிறீதரன்
02. அமரர். அழகசுந்தரம்
03. தனபாலன் ( டென்மார்க் )
04. அமரர். சந்திரபாலன்
05. அமரர். பஞ்சலிங்கம்

மைத்துனர் : சபேசன் ( ஜேர்மனி )
மைத்துனி : விஜிதா ( கனடா )

இவர்களோடு பெறாமக்கள், மருமக்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் இணைந்து வழங்கும் இத்தகவலை ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்கிறோம்.
தொடர்பு தொலைபேசிகள் :

01. இல்லம் : 0045 64692687
02. விஜி ( மனைவி ) : 0045 28159025
03. பிரதாப் : 0045 60379125
04. பிரியந் : 0045 22535738
05. கண்ணன் ( கனடா ) : 001 4163996641

இறுதிக்கிரியைகள் நடைபெறும் காலம் :

17.06.2019 திங்கள் மு.ப. 08.00 முதல் 10.00 மணி வரை

இறுதிக்கிரியைகள் நடைபெறும் இடம் : Divan Hall – Industrivej syd 1b, 7400 Herning

நல்லடக்கம் பகல் 11.00 மணிக்கு சில்க்கபோ Silkeborg நகரில் உள்ள மின்சார தகனக்கிரியை மண்டபத்தில் இடம் பெறும்.

தகவல் : குடும்பத்தினர்

Related posts