கிளிநொச்சி வளாகத்தில் சோதனை

யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இன்று (16) காலை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து சோதனை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

எதிர்வரும் 20 ஆம் திகதியின்பின்னர் பல்கலைக்கழக கற்றல் செயற்பாடுகள் நடைபெறவுள்ளதால், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில்பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டமைக்கு அமைய இச்சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts